பாடல் #8717
இரட்சிப்பு சிலுவையிலே
🔤 Iratsippu Siluvaiyilae
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: E
🥁 Beat: Band Waltz
⏱️ Tempo: 160 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இரட்சிப்பு சிலுவையிலே இப்போதும் எங்கும் கிடைக்கும் - 2 1. பக்தியுள்ளவன் மீட்கப்படுவான் படுபாவியும் மீட்கப்படுவான் பரலோகம் திறந்திருக்க இயேசுவின் மேல் நம்பிக்கைவை 2. வீம்பு பேச்சு நிலை நிற்காது பொய் பேச்சும் அழிந்திடுமே காப்பாற்றும் இயேசு கிறிஸ்துவை எப்போதும் சார்ந்து வாழ்ந்திடு 3. கோபம் கொண்டு பாவம் செய்யாதே கொஞ்ச காலம் வாழ்ந்து அழியாதே நித்திய வாழ்வு தரும் இயேசுவை நித்தமும் முத்தம் செய்து மகிழ்ந்திடு 4. சத்துரு விழுந்து அழிந்திடுவான் உன் அழுகையின் சத்தம் கேட்டிடவே ஓடோடி இயேசு வந்து குணமாக்கி தூக்கி சுமப்பார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iratsippu Siluvaiyilae Ippothum Engkum Kitaikkum - 2 1. Pakthiyullavan Meetkappatuvaan Patupaaviyum Meetkappatuvaan Paralogam Thiranthirukka Yesuvin Mael Nampikkaivai 2. Veempu Paechsu Nilai Nirkaathu Poy Paechsum Azhinthitumae Kaappaarrum Yesu Kiristhuvai Eppothum Saarnthu Vaazhnthitu 3. Kobam Kontu Paavam Seyyaathae Konjja Kaalam Vaazhnthu Azhiyaathae Nitthiya Vaazhvu Tharum Yesuvai Nitthamum Muttham Seythu Makizhnthitu 4. Satthuru Vizhunthu Azhinthituvaan Un Azhukaiyin Sattham Kaettidavae Ototi Yesu Vanthu Kunamaakki Thookki Sumappaar