பாடல் #8715
அடைக்கலம் இயேசு
🔤 Ataikkalam Yesu
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: Fm
🥁 Beat: Jive
⏱️ Tempo: 125 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அடைக்கலம் இயேசு அடைக்கலம் - 2 உயர்ந்த அடைக்கல சீயோனே ஒ 2 1. அநாதி தேவன் என்றும் என் இயேசு கன்மலை கோட்டை என் அடைக்கலமே 2. துதிக்கு பாத்திரர் என் இயேசு நம்பிக்கை துருகம் என் அடைக்கலமே 3. அதிசய அற்புதர் என் இயேசு ஆபத்து காலத்தில் என் அடைக்கலமே 4. மன இரம்மியமானவர் என் இயேசு இக்கட்டு காலத்தில் என் அடைக்கலமே 5. தாங்கிடும் வல்லவர் என் இயேசு தாபரமானவர் என் அடைக்கலமே 6. நல்ல சிலாக்கியம் தரும் என் இயேசு சிறுமை எளிமையானவன் அடைக்கலமே 7. அசைக்க முடியாத தஞ்சம் இயேசு கொஞ்சமும் குறையாத அடைக்கலமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ataikkalam Yesu Ataikkalam - 2 Uyarndha Ataikkala Seeyonae O 2 1. Anaathi Devan Enrum En Yesu Kanmalai Kottai En Ataikkalamae 2. Thuthikku Paatthirar En Yesu Nampikkai Thurugam En Ataikkalamae 3. Athisaya Arpudhar En Yesu Aabatthu Kaalatthil En Ataikkalamae 4. Mana Irammiyamaanavar En Yesu Ikkattu Kaalatthil En Ataikkalamae 5. Thaangkitum Vallavar En Yesu Thaabaramaanavar En Ataikkalamae 6. Nalla Silaakkiyam Tharum En Yesu Sirumai Elimaiyaanavan Ataikkalamae 7. Asaikka Mutiyaadha Thanjjam Yesu Konjjamum Kuraiyaadha Ataikkalamae