பாடல் #8714
இலட்சத்து நாற்பத்து
🔤 Ilatsatthu Naarpatthu
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: Fm
🥁 Beat: 6 - 8 Slow Rock
⏱️ Tempo: 115 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் கற்றுப் பாடிடும் பாடல்கள் மற்றவர் கற்றிட கூடாதவை ஒ 4 1. இஸ்ரவேல் பன்னிரண்டு கோத்திரத்தில் ஒவ்வொரு கோத்திர தொகையிலே பன்னீராயிரம் முத்திரை தரித்த முத்திர கோத்திர எண்ணிக்கையே இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் 2. இதோ சீயோன் மலையின் மேல் நெற்றியில் பிதாவின் நாமம் தரித்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் பிதா ஆட்டுக்குட்டியானவர் ஒன்றாய் நிற்கக் கண்டேன் 3. பெரு வெள்ள இரச்சல் போல் பலத்த இடி முழக்கம் போல் வானத்திலிருந்து வந்த சத்தம் சுரமண்டலம் வாசிக்கிற ஓசையைப் போல் இருந்தது 4. சிங்காசனத்திற்கு முன்பாகவும் நான்கு ஜீவன்கள் முன்பாகவும் மூப்பர்களுக்கு முன்பாகவும் பூமியிலிருந்து மீட்கப்பட்டோர் புதுப்பாட்டுப் பாடினார்கள் 5. மனுஷரிலிருந்து மீட்கப்பட்ட முதற்பலக் கூட்டம் இவர்களே ஸ்தீரிகளால் கறைபடாத கற்புள்ள எண்ணிக்கை புதுப்பாட்டுப் பாடுவார்கள் 6. மாசில்லாத மனதினால் கபடம் இல்லாத வாயினால் புகழ்ந்து பாடும் பாட்டினால் சீயோன் மணவாளன் மணவாட்டி மங்கள மகிழ்ச்சி அடைவார்கள் 7. பிதா ஆட்டுக்குட்டியானவர் எங்கு சென்றாலும் அங்கெல்லாம் அவரைப் பின்பற்றி பாடியே எண்ணிக்கைக் குறையாமல் கூடாமல் நித்திய நிலையில் பாடுவார்கள் 8. மணவாளன் மணவாட்டி சீயோனிலே அமர்ந்த கெம்பீர நிலை கண்டு இனிமையான பாடல்களை என்றென்றும் நிலைத்து நின்று நித்திய காலமாய் பாடுவார்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ilatsatthu Naarpatthu Naalaayiram Paer Karrup Paatitum Paadalkal Martravar Karrida Kootaadhavai O 4 1. Isravael Pannirantu Kotthiratthil Ovvoru Kotthira Thokaiyilae Panneeraayiram Mutthirai Tharittha Mutthira Kotthira Ennikkaiyae Ilatsatthu Naarpatthu Naalaayiram Paer 2. Itho Seeyon Malaiyin Mael Nerriyil Pithaavin Naamam Tharittha Ilatsatthu Naarpatthu Naalaayiram Paer Ilatsatthu Naarpatthu Naalaayiram Paer Pithaa Aattukkuttiyaanavar Onraay Nirkak Kantaen 3. Peru Vella Iracchal Pol Palattha Iti Muzhakkam Pol Vaanatthilirunthu Vandha Sattham Suramandalam Vaasikkira Osaiyaip Pol Irundhathu 4. Singkaasanatthirku Munpaagavum Naanku Jeevankal Munpaagavum Moopparkalukku Munpaagavum Poomiyilirunthu Meetkappattor Puthuppaattup Paatinaarkal 5. Manusharilirunthu Meetkappatta Mudharpalak Koottam Ivarkalae Stheerigalaal Karaibataadha Karpulla Ennikkai Puthuppaattup Paatuvaarkal 6. Maasillaadha Manathinaal Kapatam Illaadha Vaayinaal Pugazhnthu Paatum Paattinaal Seeyon Manavaalan Manavaatti Manggala Makizhchsi Ataivaarkal 7. Pithaa Aattukkuttiyaanavar Engku Senraalum Angkellaam Avaraip Pinbarri Paatiyae Ennikkaik Kuraiyaamal Kootaamal Nitthiya Nilaiyil Paatuvaarkal 8. Manavaalan Manavaatti Seeyonilae Amarndha Kempeera Nilai Kantu Inimaiyaana Paadalkalai Enrenrum Nilaitthu Ninru Nitthiya Kaalamaay Paatuvaarkal