பாடல் #8713
அநுக்கிரக காலத்திலே
🔤 Anukkiraka Kaalatthilae
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: E
🥁 Beat: Ibiza 2000
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அநுக்கிரக காலத்திலே செவி கொடுத்தால் இரட்சண்ய நாளிலே உதவி வரும் கர்த்தரில் ஊன்றக் கட்ட செவிகொடுத்தால் வெட்கப்பட முடியாத மேன்மை வரும் 1. போஷித்துக் காப்பாற்றும் கர்த்தரையே கூடிவரும் சபையில் நீ துதித்திடுவாய் வாஞ்சையும் நம்பிக்கையும் உன்னில் பெருகும் “கிறிஸ்து எனக்கு ஜீவன்” சாட்சியிடுவாய் 2. பக்தி வைராக்கியம் வளர்த்து விடு இயேசுவை அறிகிற அறிவடைவாய் நீதியின் பாதையில் நீ நடப்பாய் திருச்சபை ஐக்கியத்தில் ஸ்திரப்படுவாய் 3. முந்தினதை என்றும் நீ பழமையாக்கிடு பிந்தினதை என்றென்றும் புதுமையாக்கிடு கூடி வரும் சபையில் நீ நிலைத்திடுவாய் பழி வாங்கும் செயலை நீ விட்டிடுவாய் 4. தூஷிப்பவர் நடுவில் என்றும் போய்விடாதே எதிர்ப்பவர் பக்கம் நீ சேர்ந்து விடாதே ஒரு விசை கொண்ட நல்ல விசுவாத்தில் நித்தமும் வளர்ந்து நீ கனிகொடுப்பாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anukkiraka Kaalatthilae Sevi Kotutthaal Iratsanya Naalilae Udhavi Varum Karttharil Oondrak Katta Sevikotutthaal Vetkappata Mutiyaadha Maenmai Varum 1. Poshitthuk Kaappaarrum Karttharaiyae Kootivarum Sapaiyil Nee Thuthitthituvaay Vaanjsaiyum Nampikkaiyum Unnil Perukum “kiristhu Enakku Jeevan” Saatsiyituvaay 2. Pakthi Vairaakkiyam Valartthu Vitu Yesuvai Arikira Arivataivaay Neethiyin Paathaiyil Nee Natappaay Thirucchapai Aikkiyatthil Sthirappatuvaay 3. Munthinathai Enrum Nee Pazhamaiyaakkitu Pinthinathai Enrenrum Puthumaiyaakkitu Kooti Varum Sapaiyil Nee Nilaitthituvaay Pazhi Vaangkum Seyalai Nee Vittituvaay 4. Thooshippavar Natuvil Enrum Poyvitaathae Ethirppavar Pakkam Nee Saernthu Vitaathae Oru Visai Konda Nalla Visuvaatthil Nitthamum Valarnthu Nee Kanikotuppaay