பாடல் #8712
ஒன்றே ஒன்றுதான்
🔤 Onrae Onruthaan
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: G
🥁 Beat: Club Dance
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒன்றே ஒன்றுதான் - அது இயேசுவின் புகலிடம் ஒ 2 1. ஜெய பலமானவர் இயேசுவில் ஜீவ காலமெல்லாம் கழிப்பேன் ஜீவாதிபதி இயேசு கிறிஸ்துவில் ஜீவ பெலத்தில் துதிப்பேன் 2. நீதியின் சூரியன் இயேசுவில் நீதிபுரம் நெருங்கி தெளிவேன் நீதிபரர் இயேசு கிறிஸ்துவில் நீர்வளம் பெற்று செழிப்பேன் 3. ஆத்தும நேசர் இயேசுவில் அன்பின் ஆழம் மூழ்குவேன் ஆபத்து காலத்தில் இயேசுவில் அழியா அடைக்கலம் அடைவேன் 4. உன்னதமானவர் இயேசுவில் வளர்ந்து உரிமையில் இணைவேன் எல்லாம் உடையவர் இயேசுவில் ஊழிய உழைப்பை கொடுப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Onrae Onruthaan - Athu Yesuvin Pugalidam O 2 1. Jeya Palamaanavar Yesuvil Jeeva Kaalamellaam Kazhippaen Jeevaathibathi Yesu Kiristhuvil Jeeva Pelatthil Thuthippaen 2. Neethiyin Sooriyan Yesuvil Neethipuram Nerungki Thelivaen Neethibarar Yesu Kiristhuvil Neervalam Perru Sezhippaen 3. Aatthuma Naesar Yesuvil Anpin Aazham Moozhkuvaen Aabatthu Kaalatthil Yesuvil Azhiyaa Ataikkalam Ataivaen 4. Unnathamaanavar Yesuvil Valarnthu Urimaiyil Inaivaen Ellaam Utaiyavar Yesuvil Oozhiya Uzhaippai Kotuppaen