பாடல் #8711
திறப்பின் வாசலும் அழைக்குது
🔤 Thirappin Vaasalum Azhaikkuthu
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: Em
🥁 Beat: Country Waltz
⏱️ Tempo: 140 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
திறப்பின் வாசலும் அழைக்குது திறந்த மனதும் உடையுது உடைந்த உள்ளத்தில் இறங்குமே ஒ 4 மீட்கும் பொருளும் நீரே மனித மீட்பரும் நீரே மீட்பின் வழியும் நீரே நீரே இயேசு இயேசுவே 2. ஜெபத்தின் பதிலும் இறங்குது வானமும் திறந்து பேசுது அழியும் ஜனத்தில் இறங்குமே - 2 மீட்கும் பொருளும நீரே மனித மீட்பரும் நீரே மீட்பின் வழியும் நீரே நீரே இயேசு இயேசுவே 3. சாத்தான் வலையும் கிழியுது பாவத்தின் விளைவும் அழியுது ஜெபத்தின் வழியில் இறங்குமே -2 மீட்கும் பொருளும் நீரே மனித மீட்பரும் நீரே மீட்பின் வழியும் நீரே நீரே இயேசு இயேசுவே 4. நற்செய்தி காலமும் நிறையுது கிருபை கால முடிவும் நெருங்குது கடைசி நபரில் இறங்குமே -2 மீட்கும் பொளும் நீரே மனித மீட்பரும் நீரே மீட்பின் வழியும் நீரே நீரே இயேசு இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thirappin Vaasalum Azhaikkuthu Thirandha Manathum Utaiyuthu Utaindha Ullatthil Irangkumae O 4 Meetkum Porulum Neerae Manidha Meetparum Neerae Meetpin Vazhiyum Neerae Neerae Yesu Yesuvae 2. Jebatthin Pathilum Irangkuthu Vaanamum Thiranthu Paesuthu Azhiyum Janatthil Irangkumae - 2 Meetkum Poruluma Neerae Manidha Meetparum Neerae Meetpin Vazhiyum Neerae Neerae Yesu Yesuvae 3. Saatthaan Valaiyum Kizhiyuthu Paavatthin Vilaivum Azhiyuthu Jebatthin Vazhiyil Irangkumae -2 Meetkum Porulum Neerae Manidha Meetparum Neerae Meetpin Vazhiyum Neerae Neerae Yesu Yesuvae 4. Narseythi Kaalamum Niraiyuthu Kirupai Kaala Mutivum Nerungkuthu Kataisi Naparil Irangkumae -2 Meetkum Polum Neerae Manidha Meetparum Neerae Meetpin Vazhiyum Neerae Neerae Yesu Yesuvae