பாடல் #8709
சிலுவையில் இயேசு சொன்ன
🔤 Siluvaiyil Yesu Sonna
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: E
🥁 Beat: Pop Ballad
⏱️ Tempo: 100 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிலுவையில் இயேசு சொன்ன ஏழு வசனங்கள் - ஏழு என்றார் பூரணம் அன்றே மனித மீட்பு பூரணம் ஒ 2 1. பிதாவே இவர்களை மன்னியும் என்றாரே உன்னையும் மன்னித்து விட்டார் மன்னித்த மன்னவருக்கு நீ உன்னில் என்ன செய்தாய்? 2. இன்றைக்கு நீ என்னோடே பரதீசில் என்றாரே உன்னையும் நம்பி எடுத்தார் எடுத்த இரட்சகருக்கு நீ கொடுத்த இடம் என்ன? 3. ஸ்திரியே அதோ உன் மகன் என்றாரே யோவானே அதோ உன் தாய் என்று சொன்ன இயேசுவுக்கு நீ கொடுத்த மதிப்பென்ன? 4. என் தேவனே என் தேவனே – ஏன் என்னை கைவிட்டீர் என்று சொன்ன இயேசுவுக்கு நீ துணிவதெப்போது 5. இதோ தாகாமாயிருக்கிறேன் என்று சொன்ன இயேசுவுக்கு ஆத்தும ஆதாயம் செய்ய நீ வருவது எப்போது? 6. எல்லாம் முடிந்தது என்று சவால் விட்ட இயேசு கிறிஸ்துவுக்கு சவால் விட்டு எழும்பி நீ செவி கொடுப்பது எப்போது? 7. பிதாவே என் ஆவியை உமது கைகளில் ஒப்புவிக்கிறேன் சொன்ன இயேசுவுக்கு நீ ஒப்புவிப்பது எப்போது?
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Siluvaiyil Yesu Sonna Aezhu Vasananggal - Aezhu Enraar Pooranam Anrae Manidha Meetpu Pooranam O 2 1. Pithaavae Ivarkalai Manniyum Enraarae Unnaiyum Mannitthu Vittaar Mannittha Mannavarukku Nee Unnil Enna Seythaay? 2. Inraikku Nee Ennotae Paratheesil Enraarae Unnaiyum Nampi Etutthaar Etuttha Iratsakarukku Nee Kotuttha Idam Enna? 3. Sthiriyae Atho Un Makan Enraarae Yovaanae Atho Un Thaay Enru Sonna Yesuvukku Nee Kotuttha Mathippenna? 4. En Devanae En Devanae – Aen Ennai Kaivitteer Enru Sonna Yesuvukku Nee Thunivatheppothu 5. Itho Thaakaamaayirukkiraen Enru Sonna Yesuvukku Aatthuma Aathaayam Seyya Nee Varuvathu Eppothu? 6. Ellaam Mutindhathu Enru Savaal Vitta Yesu Kiristhuvukku Savaal Vittu Ezhumpi Nee Sevi Kotuppathu Eppothu? 7. Pithaavae En Aaviyai Umathu Kaigalil Oppuvikkiraen Sonna Yesuvukku Nee Oppuvippathu Eppothu?