பாடல் #8707
உமது நேசத்தில் வளர்ந்த
🔤 Umathu Naesatthil Valarndha
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: D
🥁 Beat: 16 Beat
⏱️ Tempo: 90 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உமது நேசத்தில் வளர்ந்த எனக்கு வேறு எந்த நேசம் ஈடு இயேசையா உமது பாசத்தில் பழகின எனக்கு வேறு எந்த பாசம் ஈடு இயேசையா 1. உம்மை பேசுவதும் உம்மை பாடுவதும் உம்மை துதிப்பதும் தவிர எனக்கு வேறொரு வேலை என்னய்யா 2. உம்மோடு உறவு கொண்டு உம்மோடு இணைந்து இருந்து உம்மோடு கலந்த இன்பம் போல் வேறொரு இன்பம் ஏதய்யா 3. நற்கந்தம் வீசும் உம் நாமம் சீயோன் வேதம் தரும் சேதப்படாது வழி நடத்த உம்மை தவிர யாரைய்யா 4. எனக்காக ஆணையிட்டீர் என்னை உம்மில் நாட்டினீர் எனக்காக நல்ல திட்டம் கொண்ட இயேசுவே உம்மைப் போல் யாரைய்யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Umathu Naesatthil Valarndha Enakku Vaeru Endha Naesam Eetu Yesaiyaa Umathu Paasatthil Pazhakina Enakku Vaeru Endha Paasam Eetu Yesaiyaa 1. Ummai Paesuvathum Ummai Paatuvathum Ummai Thuthippathum Thavira Enakku Vaeroru Vaelai Ennayyaa 2. Ummotu Uravu Kontu Ummotu Inainthu Irunthu Ummotu Kalandha Inbam Pol Vaeroru Inbam Aedhayyaa 3. Narkandham Veesum Um Naamam Seeyon Vaedham Tharum Saedhappataathu Vazhi Natattha Ummai Thavira Yaaraiyyaa 4. Enakkaaga Aanaiyitteer Ennai Ummil Naattineer Enakkaaga Nalla Thittam Konda Yesuvae Ummaip Pol Yaaraiyyaa