பாடல் #8706
கிருபையில் கீதம் பாடுவேன்
🔤 Kirupaiyil Keedham Paatuvaen
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: B
🥁 Beat: Modern Roe and B
⏱️ Tempo: 110 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிருபையில் கீதம் பாடுவேன் கீர்த்தி கிருபையில் பெருகுதே ஒ 2 1. இயேசுவின்கிருபை நல்லது என் உதடுகள் துதிக்கிறது இயேசுவின் கிருபை அருமையே உம் செட்டை நிழலில் தங்குவேன் 2. இயேசுவின் கிருபை பெரியது உம் உண்மை என்றும் உயர்ந்தது இயேசுவின் கிருபை மகத்துவம் மன்னிப்பின் ஜசுவரியம் பெற்றிடுவேன் 3. இயேசுவின் கிருபை பூரணம் உம் சாட்சிகள் என்றும் தைரியமானது இயேசுவின் கிருபை ஜீவன் உம் நித்திய ஜீவனை அடைந்திடுவேன் 4. இயேசுவின் கிருபை அனுபவம் உம் உபதேசம் என்றும் மாறாது இயேசுவின் கிருபை சூழ்ந்திடும் உம் சுகம் பெற்று வாழ்ந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirupaiyil Keedham Paatuvaen Keertthi Kirupaiyil Perukuthae O 2 1. Yesuvinkirupai Nallathu En Udhatugal Thuthikkirathu Yesuvin Kirupai Arumaiyae Um Settai Nizhalil Thangkuvaen 2. Yesuvin Kirupai Periyathu Um Unmai Enrum Uyarndhathu Yesuvin Kirupai Makatthuvam Mannippin Jasuvariyam Perrituvaen 3. Yesuvin Kirupai Pooranam Um Saatsigal Enrum Thairiyamaanathu Yesuvin Kirupai Jeevan Um Nitthiya Jeevanai Atainthituvaen 4. Yesuvin Kirupai Anubavam Um Ubathaesam Enrum Maaraathu Yesuvin Kirupai Soozhnthitum Um Sugam Perru Vaazhnthituvaen