பாடல் #8705
திருமறையில் மகிழ்கிறேன்
🔤 Thirumaraiyil Makizhkiraen
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: F
🥁 Beat: Club Latin
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
திருமறையில் மகிழ்கிறேன் மனநிறைவில் வாழ்கிறேன் இணை பலம் இயேசுவில் குணம் நலம் அடைகிறேன் 1. படர்ந்த பாரில் என்னை இயேசு தேடி வந்தார் குழியில் கிடந்த என்னை மடியில் தூக்கி மகிழ்ந்தார் 2. இயேசு இரத்த பாசம் எத்திசைக்கும் பரவிட எத்தன் செய்த செயலை இயேசு வழியில் மறந்தேன் 3. நொந்து போன இதயம் வெந்து போக விடாமல் கற்றுத் தந்த இயேசு என் பக்கம் நின்று வென்றார் 4. ஈன உள்ளம் கொண்ட அழியும் ஜனத்தை மீட்க இயேசு கொண்ட வேத வசன ஆழம் கண்டேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thirumaraiyil Makizhkiraen Mananiraivil Vaazhkiraen Inai Palam Yesuvil Kunam Nalam Ataikiraen 1. Patarndha Paaril Ennai Yesu Thaeti Vanthaar Kuzhiyil Kidandha Ennai Matiyil Thookki Makizhnthaar 2. Yesu Rattha Paasam Etthisaikkum Paravida Etthan Seytha Seyalai Yesu Vazhiyil Maranthaen 3. Nonthu Pona Idhayam Venthu Poga Vitaamal Karruth Thandha Yesu En Pakkam Ninru Venraar 4. Eena Ullam Konda Azhiyum Janatthai Meetka Yesu Konda Vaedha Vasana Aazham Kantaen