பாடல் #87
பெத்லெகேமில் பிறந்தீரே
🔤 Pethlekaemil Pirantheerae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெத்லெகேமில் பிறந்தீரே மாட்டுத் தொழுவத்தில் தவழ்ந்தீரே - 2 அன்னை மரியின் மடியின் மீது பாலகனாய் உறங்கினீரே - 2 1) வானாதி வானங்களை படைத்தவரே பூலோகத்தையும் படைத்தீரே மனிதனாம் என்னை மீட்கும்படி மானிடனாய் உலகில் வந்தீரே - பெத்லெகேமில் 2) சர்வ சிருஷ்டிக்கும் அதிபதியே சகல வல்லமையும் உடையவரே மனிதனாம் என்னை மீட்கும்படி மானிடனாய் உலகில் வந்தீரே - பெத்லகேமில் 3) தூதர் கூட்டம் போற்றியதே வானத்தில் அடையாளம் தோன்றினதே மனிதனாம் என்னை மீட்கும்படி மானிடனாய் உலகில் வந்தீரே - பெத்லகேமில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pethlekaemil Pirantheerae Maattuth Thozhuvatthil Thavazhntheerae - 2 Annai Mariyin Matiyin Meethu Paalakanaay Urangkineerae - 2 1) Vaanaathi Vaananggalai Pataitthavarae Poologatthaiyum Pataittheerae Manidhanaam Ennai Meetkumbati Maanidanaay Ulakil Vantheerae - Pethlekaemil 2) Sarva Sirushtikkum Athibathiyae Sakala Vallamaiyum Utaiyavarae Manidhanaam Ennai Meetkumbati Maanidanaay Ulakil Vantheerae - Pethlakaemil 3) Thoodhar Koottam Porriyathae Vaanatthil Ataiyaalam Thonrinathae Manidhanaam Ennai Meetkumbati Maanidanaay Ulakil Vantheerae - Pethlakaemil