பாடல் #8699
புதிய எருசலேம்
🔤 Puthiya Erusalaem
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: E
🥁 Beat: Analog Ballad
⏱️ Tempo: 80 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புதிய எருசலேம் பரிசுத்த நகரம் பரலோகம் விட்டு இறங்கி வரக்கண்டேன் 1. முந்தின பூமி வானம் அன்று அகற்றி விடுகிறார் புதிய வானம் புதிய பூமி தோன்றப் பண்ணுகிறார் 2. மணவாட்டி சபையினில் மணவாளான் தோன்றுகிறார் அலங்கரித்து ஆயத்தமாக்கி தனக்கு எடுக்கிறார் 3. ஜீவ ஊற்று நதியண்டையில் நடத்தி செல்கிறார் அன்பின் ஆத்தும நேசர் - என்றும் ஆற்றி தேற்றுகிறார் 4. என்றும் ஆறுதல் செய்யும் இயேசு கண்ணீர் துடைக்கிறார் கெம்பீரித்து ஆர்ப்பரிக்கும் ஜனத்தில் இருக்கிறார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puthiya Erusalaem Parisuttha Nakaram Paralogam Vittu Irangki Varakkantaen 1. Munthina Poomi Vaanam Anru Agarri Vitukiraar Puthiya Vaanam Puthiya Poomi Thondrap Pannukiraar 2. Manavaatti Sapaiyinil Manavaalaan Thonrukiraar Alanggaritthu Aayatthamaakki Thanakku Etukkiraar 3. Jeeva Oorru Nathiyantaiyil Natatthi Selkiraar Anpin Aatthuma Naesar - Enrum Aarri Thaerrukiraar 4. Enrum Aarudhal Seyyum Yesu Kanneer Thutaikkiraar Kempeeritthu Aarpparikkum Janatthil Irukkiraar