பாடல் #8697
பாவ நிவர்த்தி செய்வதே
🔤 Paava Nivartthi Seyvathae
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: G
🥁 Beat: Organ Ballad
⏱️ Tempo: 90 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாவ நிவர்த்தி செய்வதே கிருபாதாரபலியே அவரே இயேசு கிறிஸதுவே (4) 1. ஆதி முதல் இருந்தவரே - என்னில் அறியப்பட்டிருப்பவரே பிதாஇ குமாரன்இ ஆவியே - என்னில் ஏகத்துவ தேவனே 2. ஒருவரில் ஒருவரே - தம்மில் அன்பு கூறுவதே ஆவிஇ ஜலம்இ இரத்தமே - நம்மில் ஒன்றாய் இருப்பதே 3. ஒளியிலே இருக்கிறேன் - என்னில் பகைஇ இருள் இல்லையே அன்பில் நிறைவதே - என் சகோதர சிநேகமே 4. உலகத்தில் உண்டானவை - என்னில் நிலைத்திருந்ததில்லையே பரிசுத்தாவி நிறைவே - என்னில் பரலோக பரவசமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paava Nivartthi Seyvathae Kirupaathaarapaliyae Avarae Yesu Kirisathuvae (4) 1. Aathi Mudhal Irundhavarae - Ennil Ariyappattiruppavarae Pithaai Kumaarani Aaviyae - Ennil Aegatthuva Devanae 2. Oruvaril Oruvarae - Thammil Anpu Kooruvathae Aavii Jalami Ratthamae - Nammil Onraay Iruppathae 3. Oliyilae Irukkiraen - Ennil Pakaii Irul Illaiyae Anpil Niraivathae - En Sakodhara Sinaegamae 4. Ulakatthil Untaanavai - Ennil Nilaitthirundhathillaiyae Parisutthaavi Niraivae - Ennil Paraloga Paravasamae