பாடல் #8696
என் இயேசு பெரியவர்
🔤 En Yesu Periyavar
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: F
🥁 Beat: Blue Grass 1
⏱️ Tempo: 115 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் இயேசு பெரியவர் பெரியவரே அவர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும் 1. ஆபிரகாமிலும் பெரியவர் ஈசாக்கிலும் பெரியவர் யாக்கோபிலும் பெரியவர் விடிவெள்ளி நட்சத்திரம் - என் இயேசுவே என் இயேசுவே! நீரே பெரியவர் பெரியவரே 2. சாலமோனிலும் பெரியவர் தேவாலயத்திலும் பெரியவர் யோனாவிலும் பெரியவர் நித்திய ஆராதனை - என் இயேசுவே என் இயேசுவே! நீரே பெரியவர் பெரியவரே 3. மனசாட்சியிலும் பெரியவர் மனிதர்களிலும் பெரியவர் உலகத்திலும் பெரியவர் முன் நடந்து நடத்துபவர் - என் இயேசுவே என் இயேசுவே! நீரே பெரியவர் பெரியவரே 4. இருப்பவனினும் பெரியவர் இருப்பவைகளிலும் பெரியவர் நடப்பவைகளிலும் பெரியவர் ஜீவனும் ஜீவியமும் - என் இயேசுவே என் இயேசுவே! நீரே பெரியவர் பெரியவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Yesu Periyavar Periyavarae Avar Solla Aakum Kattalaiyida Nirkum 1. Aapirakaamilum Periyavar Eesaakkilum Periyavar Yaakkopilum Periyavar Vitivelli Natsatthiram - En Yesuvae En Yesuvae! Neerae Periyavar Periyavarae 2. Saalamonilum Periyavar Thaevaalayatthilum Periyavar Yonaavilum Periyavar Nitthiya Aaraadhanai - En Yesuvae En Yesuvae! Neerae Periyavar Periyavarae 3. Manasaatsiyilum Periyavar Manidharkalilum Periyavar Ulakatthilum Periyavar Mun Natanthu Natatthubavar - En Yesuvae En Yesuvae! Neerae Periyavar Periyavarae 4. Iruppavaninum Periyavar Iruppavaigalilum Periyavar Natappavaigalilum Periyavar Jeevanum Jeeviyamum - En Yesuvae En Yesuvae! Neerae Periyavar Periyavarae