பாடல் #8693
அற்புத இயேசுவே
🔤 Arpudha Yesuvae
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: G
🥁 Beat: 6 - 8 Bwes
⏱️ Tempo: 130 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அற்புத இயேசுவே அன்றாடம் துதிக்கிறோம் அன்றாடம் துதிக்கிறோம் அற்புத இயேசுவே 1. பண்படுத்தீர் தேவா பயிர்யிட்டு வளர்த்து வந்தீர் விளைந்திடும் கனி நிறைவால் சுழன்றிடும் வேலியானீர் 2. மனம் மாற்றீர் தேவா மகிழ்ந்து மனம் நிறைந்தீர் புகழ்ந்திடும் துதி செயலால் இயலாமை மாற்றி விட்டீர் 3. அன்பு கொண்டீர் தேவா அபிஷேகம் ஊற்றுகிறீர் ஆத்தும நேசர் அன்பால் ஆக்கினை அகற்றி விட்டீர் 4. ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தேவா மனவொடுக்கம் தந்தீர் மாதிரி ஜீவிய வாழ்வால் வைரம் போல் ஆக்கிவிட்டீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arpudha Yesuvae Anraadam Thuthikkirom Anraadam Thuthikkirom Arpudha Yesuvae 1. Panpatuttheer Thaevaa Payiryittu Valartthu Vantheer Vilainthitum Kani Niraivaal Suzhanritum Vaeliyaaneer 2. Manam Maarreer Thaevaa Makizhnthu Manam Niraintheer Pugazhnthitum Thuthi Seyalaal Iyalaamai Maarri Vitteer 3. Anpu Konteer Thaevaa Apishaegam Oorrukireer Aatthuma Naesar Anpaal Aakkinai Agarri Vitteer 4. Sthotthiram Sthotthiram Thaevaa Manavotukkam Thantheer Maathiri Jeeviya Vaazhvaal Vairam Pol Aakkivitteer