பாடல் #8689
உயிர்தெழுந்தார்
🔤 Uyirthezhunthaar
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: E
🥁 Beat: Off Beat
⏱️ Tempo: 105 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயிர்தெழுந்தார் உயிர்தெழுந்தார் இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்தார் உயிர்த்தெழுதலின் சாட்சிகளே நாம் அவரின் சாயலாய் மாறுகிறோம் -2 1. கீதம் கீர்த்தனை சங்கீதம் பாடியே உலக பாடுகளை மறந்து மகிழ்ந்தே புதிய ஆவியின் குதுகலத்தோடே தொடர்ந்து இயேசுவில் வளர்ந்திடுவொம் 2. உயிர்தெழுந்த வல்லமை சபையில் அவரின் பாடுகளின் ஐக்கிய விருந்தில் தகுதி அடைந்து திடமனதோடே தொடர்ந்து இயேசுவில் கலந்திடுவோம் 3. நீதியின் சூரியன் நீதியின் தேவன் நேற்று இன்றும் என்றம் மாறாமல் காயப்பட்ட கரங்களோடே தினமும் நம்மை நடத்திடுவார் 4. நீதி உயர்ந்து அநீதி அழிந்தது கல்லறை திறந்து கட்டுகள் அறுந்தது ஆனந்த சந்தோஷ திருநடையோடே தொடர்ந்து இயேசுவில் உயர்ந்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyirthezhunthaar Uyirthezhunthaar Yesu Kiristhu Uyirthezhunthaar Uyirtthezhudhalin Saatsigalae Naam Avarin Saayalaay Maarukirom -2 1. Keedham Keertthanai Sangkeedham Paatiyae Ulaka Paatugalai Maranthu Makizhnthae Puthiya Aaviyin Kuthugalatthotae Thodarnthu Yesuvil Valarnthituvom 2. Uyirthezhundha Vallamai Sapaiyil Avarin Paatugalin Aikkiya Virunthil Thakuthi Atainthu Thidamanathotae Thodarnthu Yesuvil Kalanthituvom 3. Neethiyin Sooriyan Neethiyin Devan Naerru Inrum Endram Maaraamal Kaayappatta Karanggalotae Thinamum Nammai Natatthituvaar 4. Neethi Uyarnthu Aneethi Azhindhathu Kallarai Thiranthu Kattugal Arundhathu Aanandha Santhosha Thirunataiyotae Thodarnthu Yesuvil Uyarnthituvom