பாடல் #8684
தன்னை விட்டு எடுபடாத
🔤 Thannai Vittu Etubataadha
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: E
🥁 Beat: 8 Beat Rock
⏱️ Tempo: 130 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தன்னை விட்டு எடுபடாத நல்லபங்கை தெரிந்து கொண்டு கிருபைமேல் கிருபை பெற்று இயேசுவையே கொண்டாடுவோம் நினைவில் இயேசு கிருபை தொடரும் போது இயேசு நினைவில் சிறந்து சத்திய பாதையிலே நித்தமும் நடத்தி செல்வார் அதிசயமும் கண்டு அரணான நகரத்திலே கிருபையில் களிகூர்ந்து அதிசயம் கண்டு கொண்டே இரட்சிப்பில் தொடர்ந்து செல்வோம் ஆராதனையில் பெலனடைந்து மிகுந்த கிருபையினால் இயேசுவை ஆராதித்து சூழ்ந்த கிருபையினால் ஆவியில் பெலனடைவோம் வரங்களால் அறுவடை கிருபை வரங்களாலே இயேசுவை வெளிப்படுத்தி அழைப்பின் ஆவியினால் அறுவடை செய்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thannai Vittu Etubataadha Nallapangkai Therinthu Kontu Kirupaimael Kirupai Perru Yesuvaiyae Kontaatuvom Ninaivil Yesu Kirupai Thodarum Pothu Yesu Ninaivil Siranthu Satthiya Paathaiyilae Nitthamum Natatthi Selvaar Athisayamum Kantu Aranaana Nakaratthilae Kirupaiyil Kalikoornthu Athisayam Kantu Kontae Iratsippil Thodarnthu Selvom Aaraadhanaiyil Pelanatainthu Mikundha Kirupaiyinaal Yesuvai Aaraathitthu Soozhndha Kirupaiyinaal Aaviyil Pelanataivom Varanggalaal Aruvatai Kirupai Varanggalaalae Yesuvai Velippatutthi Azhaippin Aaviyinaal Aruvatai Seythituvom