பாடல் #8683
இயேசுவே உம் முகம்
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
Scale: Fm
Beat: Piano Ballad
இயேசுவே உம் முகம் எத்தனை பிரகாசம்! இயேசுவே உம் நேசம் எத்தனை மதுரம்! இதயதீபம் மனதின் மறுரூபம் மகிமையின் நிறைவு இதய தீபமே ஆறுதல் நிறைவு -2 துதி கர்த்தரை அறிவது துதியின் நிறைவு விசுவாச வீரம் தான் கிறிஸ்துவின் நிறைவு 2 பரிசுத்தம் பரிசுத்த ஜீவியம் ஆவியின் நிறைவு அன்றாட அனுவம் நற்கனி நிறைவு -2 ஆலயம் ஆலய ஆராதனை மேகத்தின் நிறைவு பாடல்கள் பரவசம் பூரண நிறைவு -2 கேட்பது கேட்கும் காரியம் ஜெபத்தின் நிறைவு நிந்தையை நீக்குவது ஆசீர்வாத நிறைவு -2