பாடல் #8682
ஜெயமே ஜெயமே
🔤 Jeyamae Jeyamae
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: G
🥁 Beat: Root Rock
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெயமே ஜெயமே இயேசுகிறிஸ்துவின் ஜெயமே எக்காலமும் எப்பக்கமும் ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயமே ஜனம் மாட்சிமை வல்லமை மகிமை மகத்துவம் ஜெயமும் இயேசுவே உலக சோதனையை எளிதாய் ஜெயிப்போம் பயமில்லாமல் வாருங்கள் பாவம் சத்துரு நம்மில் ஜெயம் கொள்ளாததால் தேவ பிரியமிதே பாவங்களின் மேல் அதிகாரம் கொள்ளுவோம் பயமில்லாமல் வாருங்கள் சாத்தான் ஆட்டுக்குட்டியின் இரத்தினாலும் சாட்சியின் வசனத்திலே சாத்தானை ஜெயிக்க திடன் கொண்டிடுவோம் பயமில்லாமல் வாருங்கள் பொல்லாங்கன் புஸ்தகம் திறக்கவும் முத்திரை உடைக்கவும் ஜெயம் கொண்டவர் இயேசுவே பொல்லாங்கனை தள்ளி பொல்லாப்பை ஜெயிப்போம் பயமில்லாமல் வாருங்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeyamae Jeyamae Yesukiristhuvin Jeyamae Ekkaalamum Eppakkamum Jeyam Jeyam Jeyam Jeyamae Janam Maatsimai Vallamai Makimai Makatthuvam Jeyamum Yesuvae Ulaka Sodhanaiyai Elithaay Jeyippom Payamillaamal Vaarunggal Paavam Satthuru Nammil Jeyam Kollaadhathaal Thaeva Piriyamithae Paavanggalin Mael Athikaaram Kolluvom Payamillaamal Vaarunggal Saatthaan Aattukkuttiyin Ratthinaalum Saatsiyin Vasanatthilae Saatthaanai Jeyikka Thidan Kontituvom Payamillaamal Vaarunggal Pollaanggan Pusthakam Thirakkavum Mutthirai Utaikkavum Jeyam Kondavar Yesuvae Pollaangganai Thalli Pollaappai Jeyippom Payamillaamal Vaarunggal