பாடல் #8680
பயப்படாதே பயப்படாதே
🔤 Payappataathae Payappataathae
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: E
🥁 Beat: Funny Disco
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பயப்படாதே பயப்படாதே இயேசு முன் செல்கிறார் இயேசு முன் செல்கிறார் வாக்குத்தத்தம் ஆபிரகாமே பயப்படாதே வாக்குத்தத்தம் தந்தேனே வாக்கின்படி உன்னை நடத்தி செல்வேன் தேசத்தை சுதந்தரிப்பாய் ஜெயம் யோசபாத்தே பயப்படாதே யுத்தத்தில் ஜெயம் தந்தேனே சேனையின் அதிபன் உனக்கு நானே ஜெயத்தை சுதந்தரிப்பாய் நிறைவு சகரியாவே பயப்படாதே ஜெபத்தில் பதில் தந்தேனே கேட்கும் காரியம் உனக்கு தருவேன் நிறைவை சுதந்தரிப்பாய் கிருபை மரியாளே நீ பயப்படாதே கிருபை அள்ளி தந்தேனே சுகமும் பெலனும் உனக்கு நானே நல்ல பங்கை பெறுவாய் ஆசீர் யாக்கோபே நீ பயப்படாதே வாழ்வில் ஆசீர் தந்தேனே பெரிய குடும்பமாய் உன்னை உயர்த்துவேன் மென்மேலும் உயர்வடையாய் தெய்வீக ஆவி சீயோனே நீ பயப்படாதே தெய்வீக ஆவி தந்தேனே பரம மணவாளன் நானே உனக்கு என்னில் நிலைத்திருப்பாய் ஆராதனை திருச்சபையே நீ பயப்படாதே வேதாகமம் தந்தேனே வசன வல்லமை வழியும் நானே ஆராதனை செய்குவாய் ஆத்தும ஆதாயம் பவுலே பவுலே பயப்படாதே ஆயுள் ஆர்வம் தந்தேனே மக்கள் முன்பில் நானே பேசுவேன் ஆத்தும ஆதாயமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Payappataathae Payappataathae Yesu Mun Selkiraar Yesu Mun Selkiraar Vaakkutthattham Aapirakaamae Payappataathae Vaakkutthattham Thanthaenae Vaakkinbati Unnai Natatthi Selvaen Thaesatthai Sudhandharippaay Jeyam Yosapaatthae Payappataathae Yutthatthil Jeyam Thanthaenae Saenaiyin Athiban Unakku Naanae Jeyatthai Sudhandharippaay Niraivu Sakariyaavae Payappataathae Jebatthil Pathil Thanthaenae Kaetkum Kaariyam Unakku Tharuvaen Niraivai Sudhandharippaay Kirupai Mariyaalae Nee Payappataathae Kirupai Alli Thanthaenae Sugamum Pelanum Unakku Naanae Nalla Pangkai Peruvaay Aaseer Yaakkopae Nee Payappataathae Vaazhvil Aaseer Thanthaenae Periya Kutumbamaay Unnai Uyartthuvaen Menmaelum Uyarvataiyaay Theyveega Aavi Seeyonae Nee Payappataathae Theyveega Aavi Thanthaenae Parama Manavaalan Naanae Unakku Ennil Nilaitthiruppaay Aaraadhanai Thirucchapaiyae Nee Payappataathae Vaethaagamam Thanthaenae Vasana Vallamai Vazhiyum Naanae Aaraadhanai Seykuvaay Aatthuma Aathaayam Pavulae Pavulae Payappataathae Aayul Aarvam Thanthaenae Makkal Munpil Naanae Paesuvaen Aatthuma Aathaayamae