பாடல் #8679
வெற்றி சிலுவை கண்டேன்
🔤 Verri Siluvai Kantaen
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: G
🥁 Beat: 8 Beat 2
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வெற்றி சிலுவை கண்டேன் வீர நடையும் கொண்டேன் வேண்டும் என்றே இன்றும் இயேசுவை பாடி மகிழ்கின்றேன் இயேசுவை பாடி மகிழ்கின்றேன் 1. வெற்றி சிலுவையில் கிருபை தேவ ஈவாக கிடைத்தது அந்த கிருபை எனக்குள் வளர்ந்து பொறுமை தாழ்மை தந்தது 2. தேவ தயவும் நன்மையும் வெற்றி சிலுவையில் கிடைத்தது அந்த நன்மை எனக்குள் வளர்ந்து வரங்களில் வல்லமை தந்தது 3. வெற்றி சிலுவையின் இரகசியம் வாழ்வில் பரிசுத்தம் கிடைத்தது அந்த இரகசியம் எனக்குள் வளர்ந்து சாத்தானை ஜெயிக்க வைத்தது 4. வெற்றி சிலுவையில் உயர்வு வாழ்வும் வளமும் தந்தது அந்த உயர்வும் எனக்குள் உயர்ந்து ஊழிய உலகம் தந்தது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Verri Siluvai Kantaen Veera Nataiyum Kontaen Vaentum Enrae Inrum Yesuvai Paati Makizhkinraen Yesuvai Paati Makizhkinraen 1. Verri Siluvaiyil Kirupai Thaeva Eevaaga Kitaitthathu Andha Kirupai Enakkul Valarnthu Porumai Thaazhmai Thandhathu 2. Thaeva Thayavum Nanmaiyum Verri Siluvaiyil Kitaitthathu Andha Nanmai Enakkul Valarnthu Varanggalil Vallamai Thandhathu 3. Verri Siluvaiyin Irakasiyam Vaazhvil Parisuttham Kitaitthathu Andha Irakasiyam Enakkul Valarnthu Saatthaanai Jeyikka Vaitthathu 4. Verri Siluvaiyil Uyarvu Vaazhvum Valamum Thandhathu Andha Uyarvum Enakkul Uyarnthu Oozhiya Ulakam Thandhathu