பாடல் #8678
வெற்றி இயேசுவில் வெற்றி
🔤 Verri Yesuvil Verri
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: E
🥁 Beat: Pop Shuffle 2
⏱️ Tempo: 125 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வெற்றி இயேசுவில் வெற்றி இயேசுவின் கிருபையால் வெற்றியே வெற்றி என்றென்றும் உயர்ந்ததே அது என் வாழ்வில் நிலைத்ததே 1.நேற்றைய வெற்றி சரித்திரம் இன்றைய வெற்றி சம்பவமே நாளைய வெற்றி பரிசுத்தமே இயேசுவை கொண்டாடும் ஜீவியமே 2.கிருபை மேல் கிருபை சோர்ந்திடவிடாத தைரியமே பரிசுத்தாவியால் கிடைத்திடுதே ஆகா...அதுதான் அற்புதமே 3.பகைவனை சிநேகிக்கும் அன்பு பாரில் உயர்த்திடும் நற்குணமே ஆயுள் காலமெல்லாம் பெறுவேனே என்றென்றும் ஒற்றுமை வாழ்வே 4.தீமைக்கு நன்மை செய்திடும் நல்ல சுபாவம் இயேசுவே அவரை துதிக்க துதிக்கவே ஒற்றுமை ஓங்கி வளருதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Verri Yesuvil Verri Yesuvin Kirupaiyaal Verriyae Verri Enrenrum Uyarndhathae Athu En Vaazhvil Nilaitthathae 1.naerraiya Verri Saritthiram Inraiya Verri Sambavamae Naalaiya Verri Parisutthamae Yesuvai Kontaatum Jeeviyamae 2.kirupai Mael Kirupai Sornthidavitaadha Thairiyamae Parisutthaaviyaal Kitaitthituthae Aakaa...athuthaan Arpudhamae 3.pakaivanai Sinaekikkum Anpu Paaril Uyartthitum Narkunamae Aayul Kaalamellaam Peruvaenae Enrenrum Orrumai Vaazhvae 4.theemaikku Nanmai Seythitum Nalla Supaavam Yesuvae Avarai Thuthikka Thuthikkavae Orrumai Ongki Valaruthae