பாடல் #8677
நீதிமான்களே இயேசு
🔤 Neethimaankalae Yesu
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: E
🥁 Beat: 6 - 8 Slow Rock
⏱️ Tempo: 125 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீதிமான்களே இயேசு நீதிமான்களே சிங்கம் போல தைரியமாய் எழும்பி நில்லுங்கள் 1.உங்கள் பாதைகளோ நல்ல இராஜபாதை உங்கள் வீடுகளோ நல்ல பொக்கிஷ சாலை உங்கள் ஆசீர்வாதம் உங்கள் சிரசின் மேலே உங்கள் பேர் புகழோ எங்கும் ஓங்கிடுதே- நீதி 2.நீங்கள் பேசினால் அது ஜீவ ஊற்று உங்கள் நாவுகளோ அது சுத்த வெள்ளி நீங்கள் நித்திய அஸ்திபாரத்தின் மேலே நீங்கள் என்றுமே நின்று நிலை நிற்பீரே- நீதி 3.நீங்கள் துளிர்விட்டு தழைத்து செழிப்பீர்கள் உங்கள் வேர்களோ என்றும் அசைவதில்லை நீங்கள் வேர் பற்றி மேலே என்றும் கனி கொடுத்து உங்கள் ஆவியின் கனிகளோ குவிந்திடுதே- நீதி 4.தேவ நாமமோ நல்ல பலத்த துருகம் நீங்கள் அதற்குள்ளே ஓடினால் சுகம் தானே இனி துன்மார்க்கன் இல்லை என்றோ அழிந்தானே துஷ்டனோ ஓடி எங்கோ ஓழிந்தானே- நீதி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neethimaankalae Yesu Neethimaankalae Singgam Pola Thairiyamaay Ezhumpi Nillunggal 1.unggal Paathaigalo Nalla Iraajapaathai Unggal Veetugalo Nalla Pokkisha Saalai Unggal Aaseervaadham Unggal Sirasin Maelae Unggal Paer Pugazho Engkum Ongkituthae- Neethi 2.neenggal Paesinaal Athu Jeeva Oorru Unggal Naavugalo Athu Suttha Velli Neenggal Nitthiya Asthipaaratthin Maelae Neenggal Enrumae Ninru Nilai Nirpeerae- Neethi 3.neenggal Thulirvittu Thazhaitthu Sezhippeerkal Unggal Vaerkalo Enrum Asaivathillai Neenggal Vaer Parri Maelae Enrum Kani Kotutthu Unggal Aaviyin Kanigalo Kuvinthituthae- Neethi 4.thaeva Naamamo Nalla Palattha Thurugam Neenggal Adharkullae Otinaal Sugam Thaanae Ini Thunmaarkkan Illai Enro Azhinthaanae Thushtano Oti Engko Ozhinthaanae- Neethi