பாடல் #8676
இயேசு வருகிறார் கொஞ்ச
🔤 Yesu Varukiraar Konjja
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: E
🥁 Beat: Hully Gully
⏱️ Tempo: 125 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு வருகிறார் கொஞ்ச நேரத்திலே பரிசுத்தமாக நாம் விழித்திருப்போமே 1.ஆபேலின் இரத்தமோ துடிக்கின்றது ஸ்தேவானின் இரத்தமோ துதிக்கின்றது 2.மோசேயின் பிரமாணமோ அடிக்கின்றது இயேசுவின் பிரமாணமோ அணைக்கின்றது 3.பலிபீடநேமனமோ கேட்கின்றது சிலுவையின் நேமனமோ கொடுக்கின்றது 4.நிலையில்லா வழிபாடோ அழிகின்றது மாறிடாத வழிபாடோ நிற்கின்றது 5.பூமியின் நகரமோ அழிகின்றது பரலோக நகரமோ வருகின்றது 6.கற்பனையின் பொருள்களோ உடைகின்றது இயேசுவின் வசனமோ உருவாக்குகின்றது 7.மனிதனின் பாவமோ கொல்லுகின்றது இயேசுவின் பாசமோ மீட்கின்றது 8.சர்வ சிருஷ்டிகளோ தவிக்கின்றது சீயோனின் சேனைகளோ மகிழ்கின்றது 9.நமக்குள் பரலோகம் இருக்கின்றது அதற்குள் இயேசுவையோ பாடுகின்றது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Varukiraar Konjja Naeratthilae Parisutthamaaga Naam Vizhitthiruppomae 1.aapaelin Ratthamo Thutikkindrathu Sthaevaanin Ratthamo Thuthikkindrathu 2.mosaeyin Piramaanamo Atikkindrathu Yesuvin Piramaanamo Anaikkindrathu 3.palipeedanaemanamo Kaetkindrathu Siluvaiyin Naemanamo Kotukkindrathu 4.nilaiyillaa Vazhipaato Azhikindrathu Maaritaadha Vazhipaato Nirkindrathu 5.poomiyin Nakaramo Azhikindrathu Paraloga Nakaramo Varukindrathu 6.karpanaiyin Porulkalo Utaikindrathu Yesuvin Vasanamo Uruvaakkukindrathu 7.manidhanin Paavamo Kollukindrathu Yesuvin Paasamo Meetkindrathu 8.sarva Sirushtigalo Thavikkindrathu Seeyonin Saenaigalo Makizhkindrathu 9.namakkul Paralogam Irukkindrathu Adharkul Yesuvaiyo Paatukindrathu