பாடல் #8674
கன்மலையும் கோட்டையும்
🔤 Kanmalaiyum Kottaiyum
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: C
🥁 Beat: Limbo Rock
⏱️ Tempo: 95 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கன்மலையும் கோட்டையும் நம் இயேசு தேவனே 1.அணி அணியாய் புறப்படுவோம் - அதோ மேகஸ்தம்பம் அதோ அக்கினிஸ்தம்பம் அது விலகாமல் நம்முன் செல்லும் நம் சுதந்திர வழியே நடத்திச் செல்லும் 2.பொங்கி பொங்கி சீறிவரும்- அதோ செங்கடலில் அதோ தரையும் வழியும் அது வழிவிட்டு நம்மை அனுப்பிவிடும் நாம் ஒன்றாய் அக்கறை சேர்ந்திடுவோம் 3.விறுவிறுப்பாய் எழும்பிடுவோம் - அதோ வனாந்தரம் அதோ வானத்தின் மன்னா அதை புசித்து தெளிந்து நடந்திடுவோம் நம் எதிரியின் மேல் ஜெயம் கொண்டிடுவோம் 4.திரள் திரளாய் படையெடுப்போம் - அதோ கானான் தேசம் அதோ பாலும் தேனும் அது குறையாமல் என்றும் நிறைந்திருக்கும் நாம் ஒருமித்து அங்கே கால் வைப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kanmalaiyum Kottaiyum Nam Yesu Devanae 1.ani Aniyaay Purappatuvom - Atho Maegasthambam Atho Akkinisthambam Athu Vilakaamal Nammun Sellum Nam Sudhanthira Vazhiyae Natatthich Sellum 2.pongki Pongki Seerivarum- Atho Senggatalil Atho Tharaiyum Vazhiyum Athu Vazhivittu Nammai Anuppivitum Naam Onraay Akkarai Saernthituvom 3.viruviruppaay Ezhumpituvom - Atho Vanaandharam Atho Vaanatthin Mannaa Athai Pusitthu Thelinthu Natanthituvom Nam Ethiriyin Mael Jeyam Kontituvom 4.thiral Thiralaay Pataiyetuppom - Atho Kaanaan Thaesam Atho Paalum Thaenum Athu Kuraiyaamal Enrum Nirainthirukkum Naam Orumitthu Angkae Kaal Vaippom