பாடல் #8673
நான் ஒருபோதும் வெட்கம்
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
Scale: C
Beat: Band Waltz
நான் ஒருபோதும் வெட்கம் அடைந்திடேன் என் இயேசுவை நம்பி வாழ்கிறேன் (3) 1.துன்பத்தை இன்பமாய் மாற்றினார் குறைவை நீக்கி முடிசூட்டினார் தீமையை நன்மையாய் மாற்றினார் பழியை பழமொழி ஆக்கினார் 2.மாயை மறைந்து அழிந்தது மாட்சிமை மனதில் நிறைந்தது மறுருபமான மனதிலே இயேசு வந்து வாழ்கிறார் 3.ஆவியில் அனலாய் இருக்கிறேன் ஊழியம் ஊக்கமாய் செய்கிறேன் ஜெபத்தில் உறுதியாய் தரித்திருந்தே தாழ்மை சிந்தையில் வாழ்கிறேன் 4.புத்தியில் சித்தமும் இயேசுவில் புரிந்தே இணைந்து மகிழ்கிறேன் ஏக சிந்தை சபையிலே வளர்ந்து பெருகிட