பாடல் #8672
ஆசீர்வதிக்கும் இயேசுவின்
🔤 Aaseervathikkum Yesuvin
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: F
🥁 Beat: Soul
⏱️ Tempo: 115 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆசீர்வதிக்கும் இயேசுவின் கரங்களினால் எல்லா ஆசீர்வாதம் பெறுகின்றோமே 2 1.ஏற்ற காலங்களின் நன்மையெல்லாம் எப்போதும் எலலோருக்கும் கிடைத்திடவே-2 இராஜாதி இராஜா எதிர்கொண்டு வந்து உன்னை ஆசீர்வதிப்பார் 2.பரம தரிசன பலன்களெல்லாம் இல்லத்தின் வாழ்வில் இறங்கிடவே தேவாதி தேவா எதிர்கொண்டு வந்து உன்னை ஆசிர்வதிப்பார் 3.பொக்கிஷ அறைகளின் பொருளெல்லாம் ஆத்தும சேவைக்கு வெளிப்படவே கர்த்தாதி கர்த்தா எதிர்கொண்டு வந்து உன்னை ஆசிர்வதிப்பார் 4.சுவிசேஷ சமபூரண சத்தியமெல்லாம் போகும் இடமெல்லாம் பாய்ந்தோடவே சாலமின் இராஜா எதிர்கொண்டு வந்து உன்னை ஆசிர்வதிப்பார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaseervathikkum Yesuvin Karanggalinaal Ellaa Aaseervaadham Perukinromae 2 1.aertra Kaalanggalin Nanmaiyellaam Eppothum Elalorukkum Kitaitthidavae-2 Iraajaathi Iraajaa Ethirkontu Vanthu Unnai Aaseervathippaar 2.parama Tharisana Palankalellaam Illatthin Vaazhvil Irangkidavae Thaevaathi Thaevaa Ethirkontu Vanthu Unnai Aasirvathippaar 3.pokkisha Araigalin Porulellaam Aatthuma Saevaikku Velippatavae Kartthaathi Kartthaa Ethirkontu Vanthu Unnai Aasirvathippaar 4.suvisaesha Samapoorana Satthiyamellaam Pokum Idamellaam Paaynthodavae Saalamin Iraajaa Ethirkontu Vanthu Unnai Aasirvathippaar