பாடல் #8671
மெல்லிசை குரலோடு இயேசு
🔤 Mellisai Kuralotu Yesu
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: D
🥁 Beat: 8 Bt Modrn
⏱️ Tempo: 105 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மெல்லிசை குரலோடு இயேசு என்னோடு பேசிடும் நேரம் 1.நேசரை நாடி தேடி வந்து இயேசுவின் சமூகம் புகுந்தபோது அகத்தில் பொங்கிய ஆனந்தத்தால் நேசர் இயேசுவை கண்ணாக்கினேன் - அங்கே 2.விருந்து சாலைக்கு அழைத்து வந்து காண்பிக்கும் நேசத்தை நோக்கும் போது நேசத்தால் சோகம் அடைந்ததினால் நேசர் என்னை கண்ணோக்கினார் - அங்கே 3.தாயின் வீட்டிற்கு நேசர் வந்து எனக்கு போதித்ததை ருசித்த போது மனதாகும் மட்டும் என்னை எழுப்பாததால் கிச்கிலி மரம் கீழ் கண்ணோக்கினேன் - அங்கே 4.கனியை நாடி தோட்டம் வந்து அருமை கனிகளை புசித்த போது உத்தமியே என்று அழைத்ததினால் உச்சித நேசத்தை கண்ணோக்கினார் - அங்கே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mellisai Kuralotu Yesu Ennotu Paesitum Naeram 1.naesarai Naati Thaeti Vanthu Yesuvin Samoogam Pukundhapothu Agatthil Pongkiya Aanandhatthaal Naesar Yesuvai Kannaakkinaen - Angkae 2.virunthu Saalaikku Azhaitthu Vanthu Kaanpikkum Naesatthai Nokkum Pothu Naesatthaal Sogam Ataindhathinaal Naesar Ennai Kannokkinaar - Angkae 3.thaayin Veettirku Naesar Vanthu Enakku Pothitthathai Rusittha Pothu Manathaakum Mattum Ennai Ezhuppaadhathaal Kichkili Maram Keezh Kannokkinaen - Angkae 4.kaniyai Naati Thottam Vanthu Arumai Kanigalai Pusittha Pothu Utthamiyae Enru Azhaitthathinaal Uchsidha Naesatthai Kannokkinaar - Angkae