பாடல் #8670
இயேசு இம்மானுவேல்
🔤 Yesu Immaanuvael
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: E
🥁 Beat: Disco Party
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு இம்மானுவேல் என்னோடே என்றும் இருப்பவரே எனக்காய் யாவையும் செய்து முடித்து வாழவைப்பார் என்றென்றுமே (2)இயேசு 1.சத்திய பரனின் பராமரிப்பு - என் ஆவியை எனக்குள் காப்பாற்றிடும் காண்பித்த அற்பதங்கள் எல்லாமே நடக்கும் சூரியன் போல் வாழ்வு சுழன்று வரும்இயேசு 2.இயேசு இராஜாவின் கண்காணிப்பு - என் பந்தய பொருளை காண்பித்திடும் எனக்கு நியமித்த பாதையில் ஓடுவேன் பரிசு பெறும் நாள் சுழன்று வரும்இயேசு 3.உலக மக்களின் கொந்தளிப்பு - என் தேவ வல்லமையால் அமர்ந்து விடும் அமர்ந்த வாழ்வில் தெளிந்த நதி பாயும் செழிப்பு சுரந்து சுழன்று வரும்இயேசு 4.இயேசு தந்திடும் சுறுசுறுப்பு - என் வேலையின் திகைப்பை மாற்றிவிடும் கையிடும் வேலையில் முழுமைபெற - என் தெய்வீக கரமே சுழன்று வரும்இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Immaanuvael Ennotae Enrum Iruppavarae Enakkaay Yaavaiyum Seythu Mutitthu Vaazhavaippaar Enrenrumae (2)yesu 1.satthiya Paranin Paraamarippu - En Aaviyai Enakkul Kaappaarritum Kaanpittha Arpathanggal Ellaamae Natakkum Sooriyan Pol Vaazhvu Suzhanru Varumyesu 2.yesu Iraajaavin Kankaanippu - En Pandhaya Porulai Kaanpitthitum Enakku Niyamittha Paathaiyil Otuvaen Parisu Perum Naal Suzhanru Varumyesu 3.ulaka Makkalin Kondhalippu - En Thaeva Vallamaiyaal Amarnthu Vitum Amarndha Vaazhvil Thelindha Nathi Paayum Sezhippu Suranthu Suzhanru Varumyesu 4.yesu Thanthitum Surusuruppu - En Vaelaiyin Thikaippai Maarrivitum Kaiyitum Vaelaiyil Muzhumaipera - En Theyveega Karamae Suzhanru Varumyesu