பாடல் #8668
பூரிக்கும் இதயத்தில் உதிக்கும்
🔤 Poorikkum Idhayatthil Uthikkum
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: D
🥁 Beat: UK Pop
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பூரிக்கும் இதயத்தில் உதிக்கும் இயேசுவின் பேரொளி காண்பேன் ஒளியின் வழியில் செல்வேன் இயேசு என்னோடே வருவார்- பூரிக்கும் 1.கேட்பார் சொல்லும் முன்னே செய்வார் நினைக்கும் முன்னே வருவார் கூப்பிடும் முன்னே தருவார் கேட்கும் முன்னே- பூரிக்கும் 2.நீதியில் உயர்ந்து வாழும் இயேசு நிறைந்த இதயம் வாழும் இதய ஜோதி என் இதய தீபமானார்- பூரிக்கும் 3.தீமையை வெல்லும் திடனும் தேற்றிடும் வல்லவர் வழியும் என்றுமே என்னில் விளங்கும் வற்றாத நதிபோல் திகழ்வேன்- பூரிக்கும் 4.சந்திரன் போல அழகும் சூரிய பிரகாரம் அடைவேன் கொடிகள் பறக்கும் படையாய் அருணோதயம் போல் உதிப்பேன்- பூரிக்கும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Poorikkum Idhayatthil Uthikkum Yesuvin Paeroli Kaanpaen Oliyin Vazhiyil Selvaen Yesu Ennotae Varuvaar- Poorikkum 1.kaetpaar Sollum Munnae Seyvaar Ninaikkum Munnae Varuvaar Kooppitum Munnae Tharuvaar Kaetkum Munnae- Poorikkum 2.neethiyil Uyarnthu Vaazhum Yesu Niraindha Idhayam Vaazhum Idhaya Jothi En Idhaya Theebamaanaar- Poorikkum 3.theemaiyai Vellum Thidanum Thaerritum Vallavar Vazhiyum Enrumae Ennil Vilangkum Varraadha Nathipol Thigazhvaen- Poorikkum 4.santhiran Pola Azhakum Sooriya Pirakaaram Ataivaen Kotigal Parakkum Pataiyaay Arunodhayam Pol Uthippaen- Poorikkum