பாடல் #8667
என் இயேசு இராஜா
🔤 En Yesu Iraajaa
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: E
🥁 Beat: Country Rock
⏱️ Tempo: 130 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் இயேசு இராஜா சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் மலர் பள்ளத்தாக்கின் மலர்- என் இயேசு 1.நீதியின் பாதைகளில் என் இயேசு நடந்து வருகின்றார் ஓடோடி இயேசுவிடம் வந்து நான் பாதத்தில் பணிந்து விடுவேன்- என் இயேசு 2.நேர்த்தியாய் காரியங்கள் செய்து வருகின்றார் மேலான காலத்திலும் ஜெபத்தினால் இயேசுவில் இணைந்திடுவேன்- என் இயேசு 3.பாசத்தின் பரவசத்தில் என் இயேசு நேசம் பொழிகின்றார் ஜøவாலித்து எரிந்திடும் நேசம் பெற்று நான் பாசத்தில் கலந்திடுவேன்- என் இயேசு 4.ஆதிகால முதலாய் என் இயேசு நடத்தி வருகின்றார் தெய்வீக நன்மைகள் எப்போதும் பெற்று நான் கிருபைமேல் கிருபை பெறுவேன்- என் இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Yesu Iraajaa Saaronin Rojaa Pallatthaakkin Malar Pallatthaakkin Malar- En Yesu 1.neethiyin Paathaigalil En Yesu Natanthu Varukinraar Ototi Yesuvidam Vanthu Naan Paadhatthil Paninthu Vituvaen- En Yesu 2.naertthiyaay Kaariyanggal Seythu Varukinraar Maelaana Kaalatthilum Jebatthinaal Yesuvil Inainthituvaen- En Yesu 3.paasatthin Paravasatthil En Yesu Naesam Pozhikinraar Jaøvaalitthu Erinthitum Naesam Perru Naan Paasatthil Kalanthituvaen- En Yesu 4.aathikaala Mudhalaay En Yesu Natatthi Varukinraar Theyveega Nanmaigal Eppothum Perru Naan Kirupaimael Kirupai Peruvaen- En Yesu