பாடல் #8666
ஜெபிப்பேன் பரிபூரண
🔤 Jepippaen Paripoorana
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: G
🥁 Beat: Finger Pickin
⏱️ Tempo: 105 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெபிப்பேன் பரிபூரண வல்லமை விளங்கிடும் ஜெபிப்பேன் பரிபூரண கிருபை பெருகிடும் ஜெபிப்பேன் பரிபூரண ஆனந்தம் பொங்கிடும் ஜெபிப்பேன் பரிபூரண ஜீவன் வளர்ந்திடும் துதிப்பேன் பரிபூரண பரிசுத்தர் இயேசுவை 1.ஜெபமே ஜெயமாய் கொள்வேன் கர்த்தரின் கரத்தை அசைப்பேன் ஜெபமே திடமாய் செய்வேன் கர்த்தர் கரத்தில் திகழ்வேன்- ஜெபிப்பேன் 2.ஜெபனே நலமாய் உணர்வேன் கர்த்தரின் செயலில் மகிழ்வேன் ஜெபமே விடாமல் செய்வேன் நிர்மூலமாகாமல் இருப்பேன்- ஜெபிப்பேன் 3.ஜெபமே வழியாய் அறிவேன் கர்த்தரின் வழியில் நடப்பேன் ஜெபமே விழிப்பாய் செய்வேன் கர்த்தர் சகாயம் பெறுவேன்- ஜெபிப்பேன் 4.ஜெபமே நிறைவாய்த் தொடர்வேன் கர்த்தரின் மனதில் இருப்பேன் ஜெபமே தானாய் செய்வேன் இடறி விழாமல் வாழ்வேன்- ஜெபிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jepippaen Paripoorana Vallamai Vilangkitum Jepippaen Paripoorana Kirupai Perukitum Jepippaen Paripoorana Aanandham Pongkitum Jepippaen Paripoorana Jeevan Valarnthitum Thuthippaen Paripoorana Parisutthar Yesuvai 1.jebamae Jeyamaay Kolvaen Karttharin Karatthai Asaippaen Jebamae Thidamaay Seyvaen Kartthar Karatthil Thigazhvaen- Jepippaen 2.jebanae Nalamaay Unarvaen Karttharin Seyalil Makizhvaen Jebamae Vitaamal Seyvaen Nirmoolamaakaamal Iruppaen- Jepippaen 3.jebamae Vazhiyaay Arivaen Karttharin Vazhiyil Natappaen Jebamae Vizhippaay Seyvaen Kartthar Sakaayam Peruvaen- Jepippaen 4.jebamae Niraivaayth Thodarvaen Karttharin Manathil Iruppaen Jebamae Thaanaay Seyvaen Idari Vizhaamal Vaazhvaen- Jepippaen