பாடல் #8662
இயேசுவின் மகிமை என்றுமே
🔤 Yesuvin Makimai Enrumae
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: C
🥁 Beat: Rock of Roll
⏱️ Tempo: 175 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் மகிமை என்றுமே விளங்கும் நாம் அவர் கிரியையில் மகிழ்ந்து துதிப்போம் மண்ணுக்குத் திரும்பும் மாமிசம் காத்து விண்ணுக்கு செல்லும் இதயத்தில் மகிழ்வோம் 1.இயேசு தேவனை கூடியே துதிப்போம் இயேசு தேவனை பாடியே துதிப்போம் இயேசு தேவனை சத்தமாய் துதிப்போம் இயேசு தேவனை சபையில் துதிப்போம்- இயேசுவின் 2.இயேசு தேவனை தியானித்து துதிப்போம் இயேசு தேவனை களிகூர்ந்து துதிப்போம் இயேசு தேவனை கரம் தட்டி துதிப்போம் இயேசு தேவனை புகழ்ந்து துதிப்போம்- இயேசுவின் 3.இயேசு தேவனை வாழ்த்தியே துதிப்போம் இயேசு தேவனை உயர்த்தியே துதிப்போம் இயேசு தேவனை ஓங்கியே துதிப்போம் இயேசு தேவனை முழங்கியே துதிப்போம்- இயேசுவின் 4.இயேசு தேவனை காலையில் துதிப்போம் இயேசு தேவனை மதியத்தில் துதிப்போம் இயேசு தேவனை மாலையில் துதிப்போம் இயேசு தேவனை இரவில் துதிப்போம்- இயேசுவின்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Makimai Enrumae Vilangkum Naam Avar Kiriyaiyil Makizhnthu Thuthippom Mannukkuth Thirumpum Maamisam Kaatthu Vinnukku Sellum Idhayatthil Makizhvom 1.yesu Devanai Kootiyae Thuthippom Yesu Devanai Paatiyae Thuthippom Yesu Devanai Satthamaay Thuthippom Yesu Devanai Sapaiyil Thuthippom- Yesuvin 2.yesu Devanai Thiyaanitthu Thuthippom Yesu Devanai Kalikoornthu Thuthippom Yesu Devanai Karam Thatti Thuthippom Yesu Devanai Pugazhnthu Thuthippom- Yesuvin 3.yesu Devanai Vaazhtthiyae Thuthippom Yesu Devanai Uyartthiyae Thuthippom Yesu Devanai Ongkiyae Thuthippom Yesu Devanai Muzhangkiyae Thuthippom- Yesuvin 4.yesu Devanai Kaalaiyil Thuthippom Yesu Devanai Mathiyatthil Thuthippom Yesu Devanai Maalaiyil Thuthippom Yesu Devanai Iravil Thuthippom- Yesuvin