பாடல் #8661
ஒரே தேவனே ஒரே கர்த்தரே
🔤 Orae Devanae Orae Karttharae
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: F
🥁 Beat: 68 Slow Rock 1
⏱️ Tempo: 130 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரே தேவனே ஒரே கர்த்தரே அவர் எல்லார் மேலும் அவர் எல்லோரோடும் (2) இருக்கிறார் இருக்கிறார் ஆமென் அல்லேலூயா- இயேசு 1.வெவ்வேறு வரங்களானாலும் ஆவியானவர் என்றும் ஒருவரே (2) வெவ்வேறு ஊழியமானாலும் தேவன் என்றும் ஒருவரே- ஒரே தேவனே 2.பல்வேறு கிரியை யானாலும் ஆண்டு நடத்திடும் தேவன் ஒருவரே ஆவியின் அநுக்கிரகமும் சபைக்கு ஆசீர்வாதமே- ஒரே தேவனே 3.ஆவியில் நிறைந்திருப்பதால் ஞானம் போதிக்கும் வசனம் விளங்கிடும் விசுவாச வரம் வெளிப்படும் அறிவை உணர்த்தும் வசனமே - ஒரே தேவனே 4.ஆவியின் நிறைவு தொடர்வதால் குணமாக்கும் ஊழிய வரங்களும் அற்புத அடையாளங்கள் இன்னும் காணச் செய்வார்- ஒரே தேவனே 5.ஆவிகளைப் பகுத்தறிந்துமே அந்நிய பாஷை பேசி மகிழ்ந்திட வியாக்கியான வரங்கள் வெளிப்பாடும் தேவன் நமக்கு அருளுவார்- ஒரே தேவனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Orae Devanae Orae Karttharae Avar Ellaar Maelum Avar Ellorotum (2) Irukkiraar Irukkiraar Aamen Allaelooyaa- Yesu 1.vevvaeru Varanggalaanaalum Aaviyaanavar Enrum Oruvarae (2) Vevvaeru Oozhiyamaanaalum Devan Enrum Oruvarae- Orae Devanae 2.palvaeru Kiriyai Yaanaalum Aantu Natatthitum Devan Oruvarae Aaviyin Anukkirakamum Sapaikku Aaseervaadhamae- Orae Devanae 3.aaviyil Nirainthiruppathaal Njaanam Pothikkum Vasanam Vilangkitum Visuvaasa Varam Velippatum Arivai Unartthum Vasanamae - Orae Devanae 4.aaviyin Niraivu Thodarvathaal Kunamaakkum Oozhiya Varanggalum Arpudha Ataiyaalanggal Innum Kaanach Seyvaar- Orae Devanae 5.aavigalaip Pakuttharinthumae Anniya Paashai Paesi Makizhnthida Viyaakkiyaana Varanggal Velippaatum Devan Namakku Aruluvaar- Orae Devanae