பாடல் #8659
நீங்கள் மனம் பொருந்தி
🔤 Neenggal Manam Porunthi
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: G
🥁 Beat: Disco Fox
⏱️ Tempo: 125 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீங்கள் மனம் பொருந்தி செவி கொடுத்தால் தேசத்தின் நன்மை புசிப்பீர்கள் ஆமென் அல்லேலுயா (2) ஆமென் அல்லேலூயா - நீங்கள் 1.உண்மையுள்ள நகரம் நீ ஊக்கம் கொடுக்கும் உன்னதம் நீ களிம்பு நீக்கிய வெள்ளியைப் போல் கர்த்தர் நீதி தங்குமே- நீங்கள் 2.பானபலியாய் வார்த்த நீ மேனி முழுவதும் மகிமையினால் பிரியமில்லா காரியம் நீக்கி கர்த்தர் இரக்கம் தங்குமே- நீங்கள் 3.தேவ இரகசிய வெளிப்பாடு நீ நீதிமான்கள் நடுவினிலே அளவுக்குத் தக்க வளர்ச்சியில் நின்று ஒரு மன ஆவி தங்குமே- நீங்கள் 4.தேவ முத்திரை மோதிரம் நீ கையில் நன்மை ஏந்தி நிற்பாய் யாவரோடும் அன்பு கூர்ந்து என்றும் கிருபை தங்குமே- நீங்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neenggal Manam Porunthi Sevi Kotutthaal Thaesatthin Nanmai Pusippeerkal Aamen Allaeluyaa (2) Aamen Allaelooyaa - Neenggal 1.unmaiyulla Nakaram Nee Ookkam Kotukkum Unnatham Nee Kalimpu Neekkiya Velliyaip Pol Kartthar Neethi Thangkumae- Neenggal 2.paanapaliyaay Vaarttha Nee Maeni Muzhuvathum Makimaiyinaal Piriyamillaa Kaariyam Neekki Kartthar Irakkam Thangkumae- Neenggal 3.thaeva Irakasiya Velippaatu Nee Neethimaankal Natuvinilae Alavukkuth Thakka Valarchsiyil Ninru Oru Mana Aavi Thangkumae- Neenggal 4.thaeva Mutthirai Mothiram Nee Kaiyil Nanmai Aenthi Nirpaay Yaavarotum Anpu Koornthu Enrum Kirupai Thangkumae- Neenggal