பாடல் #8657
கிறிஸ்தவம் எந்தன் அனுபவம்
🔤 Kiristhavam Endhan Anubavam
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: A
🥁 Beat: Off Beat
⏱️ Tempo: 125 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிறிஸ்தவம் எந்தன் அனுபவம் இதுதான் இதயத்தின் சுதந்திரம் இயேசுவின் மீட்பு இக்காலம் எக்காலம் அழியா சொந்தமே 1.மரித்து எழுந்த கிறிஸ்து - இனி மரிப்பதில்லை என அறிந்தேன் மரணம் ஆண்டிடும் இடத்திலே பங்கு பாத்தியம் இல்லையே 2.உள்ளான மனுஷனில் பெலப்பட - தேவ வல்லமையாலே திடப்பட நீதியின் ஆயுதம் தாங்கியே நித்திய ஜீவனை அடைகுவேன் 3.மேலான தெய்வம் இயேசு எந்தன் உள்ளத்தில் அன்பாய் வாழ்கிறார் என்னில் இரக்கம் காட்டியே அன்பாய் என்னை நடத்துவார் 4.குற்றம் சாட்டும் நபர் எங்கே - புது புத்திர சுவிகார ஆவியால் ஆராய்ந்து முடியாத அன்பினால் ஜெயத்தின் மேல் ஜெயமே அடைகுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kiristhavam Endhan Anubavam Ithuthaan Idhayatthin Sudhanthiram Yesuvin Meetpu Ikkaalam Ekkaalam Azhiyaa Sondhamae 1.maritthu Ezhundha Kiristhu - Ini Marippathillai Ena Arinthaen Maranam Aantitum Idatthilae Pangku Paatthiyam Illaiyae 2.ullaana Manushanil Pelappata - Thaeva Vallamaiyaalae Thidappata Neethiyin Aayudham Thaangkiyae Nitthiya Jeevanai Ataikuvaen 3.maelaana Theyvam Yesu Endhan Ullatthil Anpaay Vaazhkiraar Ennil Irakkam Kaattiyae Anpaay Ennai Natatthuvaar 4.kurtram Saattum Napar Engkae - Puthu Putthira Suvikaara Aaviyaal Aaraaynthu Mutiyaadha Anpinaal Jeyatthin Mael Jeyamae Ataikuvaen