பாடல் #8650
திருச்சபை ஒளி வீசுதே
🔤 Thirucchapai Oli Veesuthae
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: G
🥁 Beat: 70’s Disco 3
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
திருச்சபை ஒளி வீசுதே - இங்கே பேரன்பின் நிழல் சுகமே அமர்ந்து நான் ஆர்ப்பரிப்பேன் - இங்கே சம்பூரணம் வளர்ந்திடுதே ஜீவ ஒளியே ஜீவ வழியே ஜீவ அப்பமே ஜீவ தண்ணீரே ஜீவ தேவனே இயேசு கிறஸ்துவே (2) 1. சிற்றின்ப சிக்கல்கள் நீக்கி மற்றவரை மதித்திடுவேன் பாலும் தேனும் ஓடும் வழியில் புது உள்ளம் பெற்றிடுவேன்- ஜீவஒளியே 2.விழிப்புடன் இருளினை நீக்கி கடும்புயல் அமர்த்திடுவேன் திறந்திடும் மதகு பாய்ந்ததில் வெள்ளம் போல் உருகிடுவேன்- ஜீவ ஒளியே 3.மென்மேலும் அழுக்கினை நீக்கி நொறுங்குண்ட வரம் பெறுவேன் தேவாவி விரித்திடும் சிறகினில் புகலிடம் அடைந்திடுவேன் - ஜீவ ஒளியே 4. கிறிஸ்துவின் வசனம் சீராக்கி காப்பதை அறிந்திடுவேன் நேசரைப் போற்றிடும் அன்பிலே சுடரொளி வீசிடுவேன்- ஜீவ ஒளியே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thirucchapai Oli Veesuthae - Ingkae Paeranpin Nizhal Sugamae Amarnthu Naan Aarpparippaen - Ingkae Sampooranam Valarnthituthae Jeeva Oliyae Jeeva Vazhiyae Jeeva Appamae Jeeva Thanneerae Jeeva Devanae Yesu Kirasthuvae (2) 1. Sirrinba Sikkalkal Neekki Martravarai Mathitthituvaen Paalum Thaenum Otum Vazhiyil Puthu Ullam Perrituvaen- Jeevaoliyae 2.vizhippudan Irulinai Neekki Katumpuyal Amartthituvaen Thiranthitum Mathaku Paayndhathil Vellam Pol Urukituvaen- Jeeva Oliyae 3.menmaelum Azhukkinai Neekki Norungkunda Varam Peruvaen Thaevaavi Viritthitum Sirakinil Pugalidam Atainthituvaen - Jeeva Oliyae 4. Kiristhuvin Vasanam Seeraakki Kaappathai Arinthituvaen Naesaraip Porritum Anpilae Sudaroli Veesituvaen- Jeeva Oliyae