பாடல் #865
இயேசுவின் நாமத்தினால் ஒரு
🔤 Yesuvin Naamatthinaal Oru
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் நாமத்தினால் ஒரு அற்புதம் உனக்கு நடக்கும் இயேசுவின் நாமத்தினால் ஒரு புது வாழ்வு உனக்கு திறக்கும் 1. தூதர்கள் சேனை இறங்கும் ஒரு யுத்தம் உனக்காய் நடக்கும் (2) சிலுவையின் வெற்றி யாவும்- உன் சொந்தமாய் வந்து சேரும் (2) 2. சூழ்நிலை உனக்காய் மாறும் – நீ சந்தித்த தோல்விகள் மறையும் (2) சத்துருக் கோட்டை விழுந்திடும்- நீ ஜெபித்தது வந்து சேரும் (2) 3. மூடிய கதவு திறக்கும் முன் நிற்கும் தடைகள் விலகும் (2) இருளின் நாட்கள் நீங்கும் மாவெளிச்சம் உன்மேல் உதிக்கும் (2) 4. சகல வியாதியும் – இயேசு தழும்புகளால் மாறும் (2) பாவ நோய்கள் எல்லாம் – இயேசு இரத்தத்தால் நீங்கிடும் (2) – ஆமென் 5. தேவன் தந்த தரிசனம் – அவை நிச்சயம் நடந்தே தீரும் (2) கர்த்தரின் வாக்குத்தத்தம் – அது நிச்சயம் என்னை உயர்த்தும் (2) – ஆமென்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Naamatthinaal Oru Arpudham Unakku Natakkum Yesuvin Naamatthinaal Oru Puthu Vaazhvu Unakku Thirakkum 1. Thoodharkal Saenai Irangkum Oru Yuttham Unakkaay Natakkum (2) Siluvaiyin Verri Yaavum- Un Sondhamaay Vanthu Saerum (2) 2. Soozhnilai Unakkaay Maarum – Nee Santhittha Tholvigal Maraiyum (2) Satthuruk Kottai Vizhunthitum- Nee Jepitthathu Vanthu Saerum (2) 3. Mootiya Kathavu Thirakkum Mun Nirkum Thataigal Vilakum (2) Irulin Naatkal Neengkum Maaveliccham Unmael Uthikkum (2) 4. Sakala Viyaathiyum – Yesu Thazhumpugalaal Maarum (2) Paava Noykal Ellaam – Yesu Ratthatthaal Neengkitum (2) – Aamen 5. Devan Thandha Tharisanam – Avai Nicchayam Natanthae Theerum (2) Karttharin Vaakkutthattham – Athu Nicchayam Ennai Uyartthum (2) – Aamen