பாடல் #8645
சீயோனே நீ ஓய்ந்திராதே
🔤 Seeyonae Nee Oynthiraathae
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: C
🥁 Beat: Pop Bossa
⏱️ Tempo: 160 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீயோனே நீ ஓய்ந்திராதே சீக்கிரம் இயேசு வருகிறார் வருகிறார் வருகிறார் 1. புறப்படு ராஜ அபிஷேகத்தோடு இரட்சிப்பின் எக்காள தொனியாய் மாறு வெடித்திடும் எரிமலை எழுப்புதல் எங்கும் வெளிப்படும் வேதத்தின் மறைபொருள் என்றும் 2. எழும்பிடு அக்கினி அபிஷேகத்தோடு வரங்கள் ஜøவாலிக்கும் தழலாய் மாறு குதித்திடும் கன்மலை கலைமான் கால்கள் எடுத்து வீசிடும் வீரிய வரங்கள்- சீயோனே 3. ஜெபித்திடு ஆவியின் அபிஷேகத்தோடு விடிவெள்ளி பிரகாச ஒளியால் மாறு உடைத்திடும் முத்திரை காயக் கரங்கள் அள்ளிக்கொடுத்திடும் வல்லமை வார்த்தைகள் 4. முழங்கிடு பரலோக அபிஷேகத்தோடு சொற்படி செய்திடும் வீரமாய் மாறு கேட்டிடும் இயேசுவின் காலடி ஓசை கொட்டிடும் அற்புத அûடாள சேவை 5. தோன்றிடு மறுரூப அபிஷேகத்தோடு ஒருவரிலொருவர் அன்பாய் மாறு அறிந்திடும் உலகில் பெரியவர் இயேசு பொழிந்திடுவாரே பூரண அன்பு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seeyonae Nee Oynthiraathae Seekkiram Yesu Varukiraar Varukiraar Varukiraar 1. Purappatu Raaja Apishaegatthotu Iratsippin Ekkaala Thoniyaay Maaru Vetitthitum Erimalai Ezhuppudhal Engkum Velippatum Vaedhatthin Maraiporul Enrum 2. Ezhumpitu Akkini Apishaegatthotu Varanggal Jaøvaalikkum Thazhalaay Maaru Kuthitthitum Kanmalai Kalaimaan Kaalkal Etutthu Veesitum Veeriya Varanggal- Seeyonae 3. Jepitthitu Aaviyin Apishaegatthotu Vitivelli Pirakaasa Oliyaal Maaru Utaitthitum Mutthirai Kaayak Karanggal Allikkotutthitum Vallamai Vaartthaigal 4. Muzhangkitu Paraloga Apishaegatthotu Sorpati Seythitum Veeramaay Maaru Kaettitum Yesuvin Kaalati Osai Kottitum Arpudha Aûtaala Saevai 5. Thonritu Marurooba Apishaegatthotu Oruvariloruvar Anpaay Maaru Arinthitum Ulakil Periyavar Yesu Pozhinthituvaarae Poorana Anpu