பாடல் #8643
ஆவியின் கனிகள் ஒன்பது
🔤 Aaviyin Kanigal Onbathu
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: G
🥁 Beat: Funky Disco
⏱️ Tempo: 125 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியின் கனிகள் ஒன்பது பரிசுத்த ஆவியால் வந்தது பூமியில் பரலோகம் இறங்கிட ஆவியின் கனிகளைப் பெற்றிடுவோம் 1. இயேசுவின் அன்பே பெரியது அளவில்லா சந்தோஷம் கொண்டது நீடிய பொறுமையும் சமாதானம் தயவு நற்குணம் நிறைந்தது-ஆவியின் 2. வீரிய கிரியையில் விசுவாசம் சாந்தம் இச்சையடக்கமே இதற்கு பகையான பிரமாணம் உலகில் வேறொன்றும் இல்லையே 3. ஆவியின் கனியே நற்கனி வருகைக்கு ஆயத்தம் செய்திடும் கேட்டிடும் ஈவுகள் அனைத்துமே இயேசுவின் அன்பு தந்திடும் 4. நற்கனி நிறைந்த வாழ்க்கையே பரலோக ஞானத்தில் இணைந்திடும் பன்னிரண்டு விதமான புது கனி ஆவியின் கனியோடே இணைந்திடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyin Kanigal Onbathu Parisuttha Aaviyaal Vandhathu Poomiyil Paralogam Irangkida Aaviyin Kanigalaip Perrituvom 1. Yesuvin Anpae Periyathu Alavillaa Santhosham Kondathu Neetiya Porumaiyum Samaathaanam Thayavu Narkunam Niraindhathu-aaviyin 2. Veeriya Kiriyaiyil Visuvaasam Saandham Ichsaiyatakkamae Idharku Pakaiyaana Piramaanam Ulakil Vaeronrum Illaiyae 3. Aaviyin Kaniyae Narkani Varukaikku Aayattham Seythitum Kaettitum Eevugal Anaitthumae Yesuvin Anpu Thanthitum 4. Narkani Niraindha Vaazhkkaiyae Paraloga Njaanatthil Inainthitum Pannirantu Vidhamaana Puthu Kani Aaviyin Kaniyotae Inainthitum