பாடல் #8640
வாழ்த்துவோம் ஆ ஆ
🔤 Vaazhtthuvom Aa Aa
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: Fm
🥁 Beat: Disco Latin
⏱️ Tempo: 115 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாழ்த்துவோம் ஆ... ஆ... வாழ்த்துவோம் பாடுவோம் ஆ... ஆ... பாடுவோம் போற்றுவோம், போற்றுவோம், போற்றுவோம்! 1. கேருபீன் சேராபீன்கள் துதி தொனி இனிமையிலே கோடான கோடி தூதர்கள் மேகத்தில் பரமனை பாடியே இயேசுவை சூழ்ந்து வருகையில் நேசரே நாமும் சந்திப்போம் 2. சீயோன் பூரணமாய் சீரோங்கும் தேவ சேவையே மின்னிடும் அதிவேக ஒளிதனில் சத்திய ஜெய ஜோதி ஏந்தியே மகிபன் இயேசு வருகையில் மகிழ்ந்து நாமும் சந்திப்போம் 3. கண்ணிமை நேரத்திலே விண்ணிலே பறந்து சென்றே மணவாளன் இயேசுவின் சமூகத்தில் எண்ணில்லா பக்தர்கள் கூடவே பேரானந்தம் தொனிக்கையில் இயேசுவை நாமும் சந்திப்போம் 4. பக்தனின் ஓளஷதமாய் கிறஸ்துவின் நாமம் ஓங்குமே சீயோன் சபையே கெம்பீரி எருசலேம் சாட்சியே ஆர்ப்பரி மணவாளன் இயேசுவின் மகிமையில் மறுரூப சரீரமாய் வாழந்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaazhtthuvom Aa... Aa... Vaazhtthuvom Paatuvom Aa... Aa... Paatuvom Porruvom, Porruvom, Porruvom! 1. Kaerupeen Saeraapeenkal Thuthi Thoni Inimaiyilae Kotaana Koti Thoodharkal Maegatthil Paramanai Paatiyae Yesuvai Soozhnthu Varukaiyil Naesarae Naamum Santhippom 2. Seeyon Pooranamaay Seerongkum Thaeva Saevaiyae Minnitum Athivaega Olidhanil Satthiya Jeya Jothi Aenthiyae Makiban Yesu Varukaiyil Makizhnthu Naamum Santhippom 3. Kannimai Naeratthilae Vinnilae Paranthu Senrae Manavaalan Yesuvin Samoogatthil Ennillaa Paktharkal Koodavae Paeraanandham Thonikkaiyil Yesuvai Naamum Santhippom 4. Pakthanin Olashathamaay Kirasthuvin Naamam Ongkumae Seeyon Sapaiyae Kempeeri Erusalaem Saatsiyae Aarppari Manavaalan Yesuvin Makimaiyil Marurooba Sareeramaay Vaazhanthituvom