பாடல் #864
இயேசுவின் நாமத்தினால்
🔤 Yesuvin Naamatthinaal
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் நாமத்தினால் கூடிடும் சமயங்களில் திவ்விய அவர் சமூகம் நம் அருகினில் இருக்கிறது 2 கேளுங்கள் கொடுக்கப்படும் தேடுங்கள் கண்டடைவீர்-2 மாறாத தேவன் மறைவாக்கு இதுவே மாறாத தென்னாளிலும்-2 பாடுங்கள் பரவசமாய் பரமன் இயேசு அன்பினையே-2 துதிக்கின்றபோது எழுகின்ற நெருப்பு மகிமையைக் காணச் செய்யும்- 2 கண்ணீர் துடைத்திடுவார் கரங்கள் பற்றி நடத்திடுவார்-2 அழைக்கின்ற பக்தர் குரலினைக் கேட்டு ஆசீர்கள் அளித்திடுவார்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Naamatthinaal Kootitum Samayanggalil Thivviya Avar Samoogam Nam Arukinil Irukkirathu 2 Kaelunggal Kotukkappatum Thaetunggal Kandataiveer-2 Maaraadha Devan Maraivaakku Ithuvae Maaraadha Thennaalilum-2 Paatunggal Paravasamaay Paraman Yesu Anpinaiyae-2 Thuthikkindrapothu Ezhukindra Neruppu Makimaiyaik Kaanach Seyyum- 2 Kanneer Thutaitthituvaar Karanggal Parri Natatthituvaar-2 Azhaikkindra Pakthar Kuralinaik Kaettu Aaseerkal Alitthituvaar-2