பாடல் #8638
சீயோன் உயர்ந்த சிகரமே
🔤 Seeyon Uyarndha Sigaramae
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: G
🥁 Beat: Latin Disco
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீயோன் உயர்ந்த சிகரமே சீயோன் ஜோதி மகிமையே தங்கிடுதே தேவ சமூகமே கேட்டிடுதே கீத சத்தமே சீயோன் 1.பூரண வடிவுள்ள சீயோன் நகரம் காரண கர்த்தர் இயேசுவின் அழகை அறை குறை நீக்கிய அல்லேலூயா முழக்கம் தூதர்கள் சேனை இனிய தொனியோடே குதுகலம் கொண்டு துதிக்குது பார்! துதிக்குது பார்! துதிக்குது பார்!- சீயோன் 2. குணசாலி கூட்டம் மணவாட்டி மகிழ்ச்சி சூரியன் சந்திரன் போல் பிரகாச முகமே கீதத்தின் கெம்பீரம் வீர சேனை போல சிலுவை கொடியோடே மங்கள கீதங்கள் இராஜன் இயேசுவை பாடுதுபார்! பாடுது பார்! பாடுது பார்!- சீயோன் 3. இணையில்லா இன்பம் இயேசுவின் நாமம் இதயத்தின் இன்னல்கள் நீங்கிடும் வசனம் அழியாத ஜீவனில் அற்புத வாழ்க்கை அக்கரை சேர்த்திடும் ஆத்தும இரட்சகர் இயேசு கிறஸ்துவை போற்றுது பார்! போற்றுது பார்! போற்றுது பார்!- சீயோன் 4. கைவேலையில்லாத மாட்சிமை நகரம் ஜீவயாத்திரை முடித்திடும் உலகம் விண்ணவர் தந்திடும் ஜீவ கிரீடமே திருமுக பிரகாச தேவ சாயலோடே மன்னவர் இயேசுவில் மகிழுது பார்! மகிழுது பார்! மகிழுது பார்!- சீயோன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seeyon Uyarndha Sigaramae Seeyon Jothi Makimaiyae Thangkituthae Thaeva Samoogamae Kaettituthae Keedha Satthamae Seeyon 1.poorana Vativulla Seeyon Nakaram Kaarana Kartthar Yesuvin Azhakai Arai Kurai Neekkiya Allaelooyaa Muzhakkam Thoodharkal Saenai Iniya Thoniyotae Kuthugalam Kontu Thuthikkuthu Paar! Thuthikkuthu Paar! Thuthikkuthu Paar!- Seeyon 2. Kunasaali Koottam Manavaatti Makizhchsi Sooriyan Santhiran Pol Pirakaasa Mugamae Keedhatthin Kempeeram Veera Saenai Pola Siluvai Kotiyotae Manggala Keedhanggal Iraajan Yesuvai Paatuthupaar! Paatuthu Paar! Paatuthu Paar!- Seeyon 3. Inaiyillaa Inbam Yesuvin Naamam Idhayatthin Innalkal Neengkitum Vasanam Azhiyaadha Jeevanil Arpudha Vaazhkkai Akkarai Saertthitum Aatthuma Iratsakar Yesu Kirasthuvai Porruthu Paar! Porruthu Paar! Porruthu Paar!- Seeyon 4. Kaivaelaiyillaadha Maatsimai Nakaram Jeevayaatthirai Mutitthitum Ulakam Vinnavar Thanthitum Jeeva Kireedamae Thirumuga Pirakaasa Thaeva Saayalotae Mannavar Yesuvil Makizhuthu Paar! Makizhuthu Paar! Makizhuthu Paar!- Seeyon