பாடல் #8632
இயேசு கிறிஸ்துவை உயர்த்தியே
🔤 Yesu Kiristhuvai Uyartthiyae
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: G
🥁 Beat: 6/8 March
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு கிறிஸ்துவை உயர்த்தியே நான்கு ஜீவன்கள் பாடிடுதே ஆமேன் அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா 1.ஜீவன்கள் சாயல் அக்கினித் தழல் தோற்றத்தில் எரிகிற தீவர்த்தி கண் கொள்ளாக் காட்சி கண்களோடே சிறகை விரித்து ஓடிடுதே- இயேசு 2.ஜீவன்கள் முகங்கள் அழகிய ரூபம் நிமிர்ந்து இணைந்த ஜெயத்தினாலே தன்தன் பாதையில் திரும்பாமல் மின்னல் வேகமாய் பாய்ந்திடுதே- இயேசு 3.ஜீவன்கள் தலைமேல் பிரகாச மண்டலம் நீல ரத்தின சிங்காசனம் சீரிய மனுஷ சாயல் கொண்டு நித்திய காலமாய் ஆண்டிடுதே- இயேசு 4.மழை மேகம் சூழ்ந்த தோற்றத்திலே அக்கினி சொகுசா பிரகாசமே கூப்பிடும் தெய்வீக சத்தம் கேட்டேன் இயேசுவின் மகிமை அங்கு கண்டேன்- இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Kiristhuvai Uyartthiyae Naanku Jeevankal Paatituthae Aamaen Allaelooyaa Aamaen Allaelooyaa 1.jeevankal Saayal Akkinith Thazhal Thortratthil Erikira Theevartthi Kan Kollaak Kaatsi Kankalotae Sirakai Viritthu Otituthae- Yesu 2.jeevankal Muganggal Azhakiya Roobam Nimirnthu Inaindha Jeyatthinaalae Thanthan Paathaiyil Thirumpaamal Minnal Vaegamaay Paaynthituthae- Yesu 3.jeevankal Thalaimael Pirakaasa Mandalam Neela Ratthina Singkaasanam Seeriya Manusha Saayal Kontu Nitthiya Kaalamaay Aantituthae- Yesu 4.mazhai Maegam Soozhndha Thortratthilae Akkini Sokusaa Pirakaasamae Kooppitum Theyveega Sattham Kaettaen Yesuvin Makimai Angku Kantaen- Yesu