பாடல் #8631
இயேசு நல்ல இயேசு
🔤 Yesu Nalla Yesu
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: E
🥁 Beat: Country Pop
⏱️ Tempo: 100 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு நல்ல இயேசு (2) ஒளி மேகமாய் சூழ்ந்து வாழ்வில் மகிழ்ச்சி பொழிந்து பூரிக்கும் உள்ளத்தில் நிறைவு 1.சீயோன் மீட்பு சிகரம் தேயாத தெய்வீக அன்பு ஓயாத கிருபை வெள்ளம் ஓங்கி முழங்கும் நாதம்- இயேசு 2.பாடல் நதியின் ஊற்று லீலி புஷ்ப நேசர் பூரண ரூப அழகு ஓங்கின உன்னத நேசம்- இயேசு 3.வீரிய வாசனை தைலம் தீவிரம் விரும்பும் மதுரம் ஆற்றி தேற்றும் இதயம் ஓங்கும் மாட்சிமை மகுடம்- இயேசு 4.ராஜ மேன்மை காட்சி நேர்மை நிறைந்த நீதி நாடு போற்றும் நாமம் ஞான பொக்கிஷ வேதம்- இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Nalla Yesu (2) Oli Maegamaay Soozhnthu Vaazhvil Makizhchsi Pozhinthu Poorikkum Ullatthil Niraivu 1.seeyon Meetpu Sigaram Thaeyaadha Theyveega Anpu Oyaadha Kirupai Vellam Ongki Muzhangkum Naadham- Yesu 2.paadal Nathiyin Oorru Leeli Pushpa Naesar Poorana Rooba Azhaku Ongkina Unnatha Naesam- Yesu 3.veeriya Vaasanai Thailam Theeviram Virumpum Mathuram Aarri Thaerrum Idhayam Ongkum Maatsimai Makudam- Yesu 4.raaja Maenmai Kaatsi Naermai Niraindha Neethi Naatu Porrum Naamam Njaana Pokkisha Vaedham- Yesu