பாடல் #863
இயேசுவின் திருநாமக்
🔤 Yesuvin Thirunaamak
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் திருநாமக் கீதம் என் நெஞ்சிலே என் நாளுமே சங்காக முழங்கிட வேண்டும் நான் பாடும் பாடல் நாளிலமெங்கும் எதிரொலித்திட வேண்டும் ஆ...ஆ...ஆ ஆ... (நான் பாடும்) உள்ளம் உடைந்தோர் உவகை இழந்தோர் உணர்வுப் பெற வேண்டும் உவகை பெற வேண்டும் -2 பலகோடி புதுமைகள் செய்தது இயேசுவின் இணையில்லா திருநாமம் ஆ...ஆ...ஆ ஆ... (பல கோடி) வாழவைப்பதும் வாழ்விக்கப்போவதும் அருள் தரும் ஒரு நாமம் இயேசுவின் திருநாமம் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Thirunaamak Keedham En Nenjsilae En Naalumae Sangkaaga Muzhangkida Vaentum Naan Paatum Paadal Naalilamengkum Ethirolitthida Vaentum Aa...aa...aa Aa... (naan Paatum) Ullam Utainthor Uvakai Izhanthor Unarvup Pera Vaentum Uvakai Pera Vaentum -2 Palakoti Puthumaigal Seythathu Yesuvin Inaiyillaa Thirunaamam Aa...aa...aa Aa... (pala Koti) Vaazhavaippathum Vaazhvikkappovathum Arul Tharum Oru Naamam Yesuvin Thirunaamam -2