பாடல் #8629
அன்பின் பூரணமே
🔤 Anpin Pooranamae
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: G
🥁 Beat: 70’s Disco 1
⏱️ Tempo: 100 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பின் பூரணமே இதயம் தேடி வா! உன் ஆழம் நீளமே உயரம் புகழ்வேனே 1.உயர்வு தாழ்விலே அயராது நடத்தியே அன்பர் இயேசுவை என்னோடு இணைத்திடு- அன்பின் 2.கொதித்து எழும்பியே மதிலைத் தாண்டுவேன் சேனைக்குள் பாய்கிறேன் ஜெயத்தை தந்திடு- அன்பின் 3.கடலில் நடந்திட எடுத்து நிறுத்திட மலையைப் பெயர்த்திடும் விசுவாசம் தந்திடு- அன்பின் 4.மனதின் நிலையிலே உறுதி நிலைத்திட பக்தி வரம் தந்து பரத்தோடு இணைத்திடு- அன்பின்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpin Pooranamae Idhayam Thaeti Vaa! Un Aazham Neelamae Uyaram Pugazhvaenae 1.uyarvu Thaazhvilae Ayaraathu Natatthiyae Anbar Yesuvai Ennotu Inaitthitu- Anpin 2.kothitthu Ezhumpiyae Mathilaith Thaantuvaen Saenaikkul Paaykiraen Jeyatthai Thanthitu- Anpin 3.katalil Natanthida Etutthu Nirutthida Malaiyaip Peyartthitum Visuvaasam Thanthitu- Anpin 4.manathin Nilaiyilae Uruthi Nilaitthida Pakthi Varam Thanthu Paratthotu Inaitthitu- Anpin