பாடல் #8625
மகிமை கிருபையிலே
🔤 Makimai Kirupaiyilae
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: E
🥁 Beat: Latin Disco
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிமை கிருபையிலே நிறைந்து வாழ்வோமே இன்ப இயேசுவே என்னும் இன்பமே (2) 1.இதய ஆழத்திலே கலங்கும் நேரமே கண்டு தேற்றிடும் கர்த்தர் சமூகமே களிகூர்ந்து பாடிடுவேன் (2) 2.கடும் பசியிலே உணர்வு நடுங்கவே தேடும் மனதிலே இயேசு வந்திடவே செழுமை அடைவேனே 3.இருள் வெறியிலே அந்தகாரமே நிந்தை சூழ்ந்திடுதே கலங்கிடாதே நீ இயேசு நம் துணையே 4. தூய ஆவியே தூது சொல்லிடுதே துதிக்கத் துடிக்குதென் தூய உள்ளமே மாட்சிமை இயேசுவையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makimai Kirupaiyilae Nirainthu Vaazhvomae Inba Yesuvae Ennum Inbamae (2) 1.idhaya Aazhatthilae Kalangkum Naeramae Kantu Thaerritum Kartthar Samoogamae Kalikoornthu Paatituvaen (2) 2.katum Pasiyilae Unarvu Natunggavae Thaetum Manathilae Yesu Vanthidavae Sezhumai Ataivaenae 3.irul Veriyilae Andhakaaramae Ninthai Soozhnthituthae Kalangkitaathae Nee Yesu Nam Thunaiyae 4. Thooya Aaviyae Thoothu Sollituthae Thuthikkath Thutikkuthen Thooya Ullamae Maatsimai Yesuvaiyae