பாடல் #8623
ஜெபத்தைக் கேட்டிடுமே
🔤 Jebatthaik Kaettitumae
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: D
🥁 Beat: Off Beat
⏱️ Tempo: 116 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெபத்தைக் கேட்டிடுமே (2) ஜனத்தை மீட்டிடவே சத்தியம் நித்தியமே (2) குற்றத்தை மன்னித்திடும் 1.இத்தனை கோடிகளும் வாடி அழியலாமோ தயவு தற்பரனே! இரத்தத்தால் மீட்டிடுமே- ஜெபத்தை 2.அழியும் பாவிகளை மீட்டு எடுத்திடவே இரக்கம் உருக்கமே கிருபை தந்திடுமே- ஜெபத்தை 3.பாவம் பெருகுதே உலகம் அழியுதே உன்னத தேவனே! இறங்கி மீட்டிடுமே- ஜெபத்தை 4.உள்ளம் உருகுதே கண்ணீர் வடியுதே கர்த்தர் இயேசுவே! கருணை கூர்ந்திடுமே- ஜெபத்தை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jebatthaik Kaettitumae (2) Janatthai Meettidavae Satthiyam Nitthiyamae (2) Kurtratthai Mannitthitum 1.itthanai Kotigalum Vaati Azhiyalaamo Thayavu Tharparanae! Ratthatthaal Meettitumae- Jebatthai 2.azhiyum Paavigalai Meettu Etutthidavae Irakkam Urukkamae Kirupai Thanthitumae- Jebatthai 3.paavam Perukuthae Ulakam Azhiyuthae Unnatha Devanae! Irangki Meettitumae- Jebatthai 4.ullam Urukuthae Kanneer Vatiyuthae Kartthar Yesuvae! Karunai Koornthitumae- Jebatthai