பாடல் #8620
முற்றிலும் உம்மையே சார்ந்திடுவேன்
🔤 Murrilum Ummaiyae Saarnthituvaen
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: E
🥁 Beat: Band Waltz
⏱️ Tempo: 160 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
முற்றிலும் உம்மையே சார்ந்திடுவேன் முன் வந்து ஊழியம் செய்திடுவேன் உற்றவர் பெற்றவர் செல்வம் நீரே உறவும் உண்மையும் உம்மில் கொண்டேன் 1.கர்த்தாவே நல்வாழ்வு பெலனானீர் கரம் பிடித்தவர் கைவிடிரே இயேசுவே கனிந்த கன்மலையே அரணான கோட்டையும் அடைக்கலம் நீர்- முற்றிலும் 2.கர்த்தாவே நம்பிக்கை நங்கூரம் நீர் முத்தான முதற்பலன் செல்வம் நீரே இயேசுவே நிறைந்த சுதந்திரமே போஷித்து காப்பாற்றி வளர்த்திடுவீர்- முற்றிலும் 3.கர்த்தாவே காருண்ய பர்வதம் நீர் முதற்பலன் முதன்மையில் சேர்ந்திடுவீர் இயேசுவே நியமித்த ஊழியமே கலங்கரை விளக்காய் ஒளிவிசுதே- முற்றிலும் 4.கர்த்தாவே சீயோனின் சிகரம் நீர் சுற்றிலும் சாரோனின் ரோஜா நீரே இயேசுவே உயர்ந்த தாபரமே தியானத்தின் இனிமையில் கலந்திடுவீர்- முற்றிலும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Murrilum Ummaiyae Saarnthituvaen Mun Vanthu Oozhiyam Seythituvaen Urtravar Pertravar Selvam Neerae Uravum Unmaiyum Ummil Kontaen 1.kartthaavae Nalvaazhvu Pelanaaneer Karam Pititthavar Kaivitirae Yesuvae Kanindha Kanmalaiyae Aranaana Kottaiyum Ataikkalam Neer- Murrilum 2.kartthaavae Nampikkai Nangkooram Neer Mutthaana Mudharpalan Selvam Neerae Yesuvae Niraindha Sudhanthiramae Poshitthu Kaappaarri Valartthituveer- Murrilum 3.kartthaavae Kaarunya Parvatham Neer Mudharpalan Mudhanmaiyil Saernthituveer Yesuvae Niyamittha Oozhiyamae Kalanggarai Vilakkaay Olivisuthae- Murrilum 4.kartthaavae Seeyonin Sigaram Neer Surrilum Saaronin Rojaa Neerae Yesuvae Uyarndha Thaabaramae Thiyaanatthin Inimaiyil Kalanthituveer- Murrilum